• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிலை கடத்தலை தடுக்கும் இளையராஜா இசையில் மாய மலையில் மாயோன்!

by Tamil2daynews
October 27, 2021
in சினிமா செய்திகள்
0
சிலை கடத்தலை தடுக்கும்  இளையராஜா இசையில்  மாய மலையில் மாயோன்!
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிகுந்த பொருட்செலவில் தயாராகி உள்ள மாயோன் படத்தில் சிபி ராஜ் கதாநாயகனாகவும் அவரது காதலியாக தன்யா  ரவிச்சந்திரன் நடிக்கிறார். சமீப காலமாக கோயில் சிலைகள், புரதான சின்னங்கள் வெளிநாட்டவரின் சதியால் களவாடப்படுகிறது. அந்த புரதான சிலைகளையும், அதை பற்றிய ரகசியங்களையும் மிக அழகாக சித்தரிக்கும் படம் மாயோன்.இப்படத்திற்காக புதுக்கோட்டை அருகில் மாய மலையில், பாதாள அறை, புரதான சிலைகள், புரதான சின்னங்கள் போன்றவை ஆர்ட்  டைரக்டரால் வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

 

         பத்மநாபபுரம் கோட்டை, மகாபலி சிற்பங்கள், செஞ்சிக்கோட்டை,  கீழடி போன்ற கோட்டைகள் அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்களால்  கட்டிய ஒவ்வொன்றிலும் பல அதிசயங்களும், மர்மங்களும் அதிகளவில் உள்ளன.இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் புதையல் தேடி வருபவர்கள் சந்திக்கும் அதிசயமும், அதிர்ச்சியும் சுவாராஸ்யமாக படமாக்கப்பட்டுள்ளது.குள்ள மனிதர்கள், கந்தர்வர்கள், பாம்புகள், என இப்படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்து காட்சிகளும் எல்லோரையும் மெய் சிலிர்க்க வைக்கும். புதிய முயற்சியுடன் பல சுவாரஸ்யங்களும் இப்படத்தில் காத்திருக்கின்றன.

இப்படத்தில் ராதா ரவி, முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ், ஹரீஷ் பேரடி  மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா மிக சிரத்தை எடுத்து  அதிக நாட்கள் பின்னணி இசையமைத்து இப்படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

 

ஜீ.வி.பிரகாஷை வைத்து  வாட்ச்மேன். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சைக்கோ என புதிய கோணத்தில் படங்களை  தயாரித்து வரும் தயாரிப்பாளர்  அருண்மொழி மாணிக்கம்  இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து Double meaning production  சார்பில் இப்படத்தை  தயாரித்துள்ளார்.. N.கிஷோர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 

Previous Post

இந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது.. இதோ 5 காரணங்கள்

Next Post

பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்ற தளபதி விஜய் ரசிகர்கள்….

Next Post
பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்ற தளபதி விஜய் ரசிகர்கள்….

பஞ்சாயத்து தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்ற தளபதி விஜய் ரசிகர்கள்....

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.