• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாமன்னன் படம் எப்படி இருக்கு..!

by Tamil2daynews
June 28, 2023
in சினிமா செய்திகள்
0
மாமன்னன் படம் எப்படி இருக்கு..!
0
SHARES
273
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மாமன்னன் படம் எப்படி இருக்கு..!

 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜின் மூன்றாம் படைப்பான படம் ‘மாமன்னன்’.

இந்தப் படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளது இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

சேலத்தை மையமாக வைத்து இப்படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று முடிந்து ஜூன் 29 அன்று படம் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு எதிராக மதுரையில் ஒருவர் படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த நிலையில் அதை நீதிமன்றம் புறக்கணித்து மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதை அடுத்து படம் திட்டமிட்டபடி ஜூன் 29 அன்று உலகெங்கும் வெளியாவது உறுதியாகியுள்ளது.
Maamannan Trailer: Udhayanidhi Stalin and Vadivelu Fight for Justice Against Corrupt Fahadh Faasil in This Gritty Story (Watch Video) | 🎥 LatestLYஏற்கனவே மாமன்னன் படத்தைக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இப்படம் எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மாமன்னன் திரைப்படத்தை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் ஒட்டுமொத்த படமும் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக இருக்கின்றது என்றும் படத்தில் வைகைப்புயல் வடிவேலு சார் உதயநிதி ஸ்டாலின் ,கீர்த்தி சுரேஷ் நடிப்பு மிக அபாரமாக இருப்பதாகவும் இறுதியாக ‘இசைப்புயல்’ஏ ஆர் ரகுமான் இசை அருமையாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
Imageநடிகர் தனுஷ் ஒட்டுமொத்த பட குழுவினர்களையும் வாழ்த்தி படம் சூப்பராக வந்திருக்கிறது அப்படின்னு போட்ட இந்த டிவிட் படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு படி வழி வகுக்கும் .

சமூக வலைத்தளங்களில் இவர் இந்த பதிவை போட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளும் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மேலும் எகிற வைத்தது உண்மை.

Previous Post

பிரைம் வீடியோவில் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் சீரிஸ், ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6 அன்று பிரீமியர்; ஒரு ஆரோக்கியமான குடும்பம் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களைப் பற்றி மறக்க முடியாத மகிழ்ச்சி சவாரியில் பார்க்கிறது

Next Post

மாரி செல்வராஜ் பற்றிய உண்மைகளை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..!

Next Post
மாரி செல்வராஜ் பற்றிய உண்மைகளை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..!

மாரி செல்வராஜ் பற்றிய உண்மைகளை உடைத்த உதயநிதி ஸ்டாலின்..!

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026

நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

July 15, 2026

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

July 15, 2026

மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனலின் அடுத்த படைப்பு – ‘ஆண்ட’

July 15, 2026

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

July 15, 2026

ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.