• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*தன்னைக் கைது செய்த போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்! யூ டியூப் ஏரியாவில் பரபரப்பு!!*

by Tamil2daynews
February 1, 2021
in சினிமா செய்திகள்
0
*தன்னைக் கைது செய்த போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்! யூ டியூப் ஏரியாவில் பரபரப்பு!!*
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*கிறங்கடிக்கும் இசையில் ‘ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற…’ கொல்கத்தா ரசகுல்லாவோடு ஆட்டம்போட்டு சூடேத்தும் மன்சூர் அலிகான்!*
தனது சமூக அக்கறையை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, நம் மண்ணின் வளங்களை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகிற அரசின் மீதான கண்டனத்தை பாடல்களாக உருவாக்கி, ‘டிப் டாப் தமிழா’ யூ டியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார் மன்சூர்.
அந்த வகையில் ஏற்கனவே வந்த ‘வந்தேமாதரம் என்போம்’, ‘ஏமாத்துறான் ஏமாத்துறான்’ என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, மூன்றாவது பாடலை படு ரகளையாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
மன்சூர் அலிகானை ஏதோவொரு விஷயத்துக்காக அந்த பெண் போலீஸ் கைது செய்து, லாக்கப்பில் அடைக்கிறாள். மன்சூர் அலிகான் அவளை தன் இதயச் சிறைக்குள் அடைக்கிறார். அந்த லவ் மூடுக்கு ஏற்றபடி ஒரு பாட்டு. ‘கைதி – மன்சூர் அலிகான் வெர்சன்’ என்பது தான் கான்செப்ட்!
‘ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற..’ என்ற அந்த பாடல் செம ஹாட். பாடலில் மன்சூர் அலிகானுடன் தனது டேஞ்சரான, செழிப்பான வளைவு நெளிவுகளைக் காட்டி சூடேற்றுகிறார் மேற்கு வங்காளத்து ரசகுல்லா சுபாங்கி!
பாடல் வரிகள், இசை, நடனம் என ஏற்கனவே வந்த ஆல்பத்தின் அத்தனை அம்சங்களையும் உருவாக்கிய மன்சூர் அலிகானின் அசத்தல் கிரியேடிவிடி, இந்த பாடலிலும் தொடர்கிறது படு கலக்கலாக!
பாடல் குறித்து மன்சூர் அலிகானிடம் கேட்டோம்…
”கடந்த சில வருஷங்களாத்தானே மியூசிக் ஆல்பம்லாம் பண்றாங்க. நான் 94-லேயே ‘சிக்குச்சா சிக்குசிக்கு’னு 7 பாடல்கள் கொண்ட ஆல்பம் பண்ணேன். இப்போ ரொம்ப ஃபேமஸா இருக்கிற பாடகி கல்பனா, அந்த பாடல்களை பாடியிருந்தாங்க.
அது தவிர, நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் பாடல், இசை எல்லாமே நான்தான். வரவேற்புக்காக பாடல்கள் காட்சிகளை தாறுமாறா அமைச்சாலும் அதுல ஒரு வரியாச்சும் சமூகத்துக்கு கருத்து சொல்ற விதமா இருக்கும். இப்போ ரிலீஸாகியிருக்கிற ‘ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற..’ பாட்டுலயும் கொரோனாவ இழுத்து விட்டிருக்கேன். பாருங்க உங்களுக்கே புரியும்” என்கிறார்.
படு சூடான அந்த பாடலைப் பார்த்து ரசிக்க லிங்க்:- https://youtu.be/T4MeK3Ggfkw
Previous Post

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது!

Next Post

இன்பஅதிர்ச்சி கொடுத்த பட குழுவினர்..!

Next Post
இன்பஅதிர்ச்சி கொடுத்த பட குழுவினர்..!

இன்பஅதிர்ச்சி கொடுத்த பட குழுவினர்..!

Popular News

  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி பி சி (TPC) ட்ரீம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விமல் நடிக்கும் காமெடி-ஆக்‌ஷன் -ஃபேண்டஸி திரைப்படம் ‘நவோரியா’ டிசம்பர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.