• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ மாஸ்டர் ‘ அதிரடி அறிவிப்பு..! கொண்டாடும் ரசிகர்கள்..!!!!!

by Tamil2daynews
March 17, 2020
in சினிமா செய்திகள்
0
‘ மாஸ்டர் ‘ அதிரடி அறிவிப்பு..! கொண்டாடும் ரசிகர்கள்..!!!!!
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தளபதி விஜய் முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை பெரும் அளவில் கொண்டாட வைத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்று மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்களுக்காக தாறுமாறு பேசி இசை வெளியீட்டு விழாவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றனர்.

நிகழ்ச்சியின் உச்சமாக தல அஜித்தை தன் நண்பர் என்று கூறி மொத்த அரங்கையும் அதிரச் செய்தார். இது தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. அனிருத் இசையில் வெளியான மாஸ்டர் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் அடுத்து காத்துக் கொண்டிருப்பது மாஸ்டர் படத்தின் டீசருக்கு தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் லோகேஷ் கனகராஜ் இந்த வாட்டி டீசர் இல்லை ட்ரெய்லர் என ரசிகர்களை கொண்ட வைத்துள்ளார்.தளபதி விஜய் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இணையதளங்களில் பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருகிற 22-ஆம் தேதி மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பை இசை வெளியீட்டு விழா மேடையில் கூறியுள்ளார். இதனைக் கொண்டாட ஏற்கனவே தளபதி ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

Previous Post

தல அஜித் அடுத்தபடியாக ………………………………… உடன் இணைந்து நடிக்க உள்ளாராம்

Next Post

படம் பார்க்க A Cube புதிய மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ் !

Next Post
படம் பார்க்க A Cube புதிய  மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ் !

படம் பார்க்க A Cube புதிய மொபைல் ஆப் கண்டுபிடித்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ் !

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.