• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆடி அமாவாசை கொரொனா ஒழிய மெகா  ஹோமம்! ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சி இனி_ வேண்டாம் கலப்பை PT செல்வகுமார் வேண்டுக்கோள்!

by Tamil2daynews
July 22, 2020
in சினிமா செய்திகள்
0
ஆடி அமாவாசை கொரொனா ஒழிய மெகா  ஹோமம்! ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சி இனி_ வேண்டாம் கலப்பை PT செல்வகுமார் வேண்டுக்கோள்!
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்  கொரொனாவை ஒழிப்பதற்காகவும் மூதாதையர்கள் ஆன்மா சாந்தி அடையவும் 108  சுமங்கலிப் பெண்கள் முன்னிலையில்  பொட்டல் குளம்  ஐயப்ப சுவாமி மலையடிவாரத்தின் கீழ் மெகா ஹோமம் நடத்தப்பட்டது..

 

பி‌ன்ன‌ர் இந்நிகழ்வில் PT செல்வகுமார் பேசியதாவது : கொரொனா என்னும் கொடிய நோயால் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக சிறு தொழில் குறு தொழில் செய்பவர்கள் மிகவு‌ம் கஷ்டப்படுகிறார்கள்..கொரொனா நோயை யாரும் வேண்டும் என்று கொண்டு வரவில்லை..ஆகவே கொரொனா யாருக்காவது வந்தால் அவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காதீர்கள்..  இன்று விவசாயம். கல்வி பொருளாதார. சிறு தொழில் போன்றவை கேள்விக்குறியாக உள்ளது..

இதை நாம் எப்படி மீட்டெடுப்பது என்ற அக்கறையை   விட்டுவிட்டு மதம் இனம் ரீதியான சண்டையில் ஆங்கிலேயர் பிரித்தாளும்  சூழ்ச்சியில் மீண்டும் சிக்கி  கொள்வோமா என்ற அச்சம் எல்லோரிடத்திலும் இருக்கிறது..


எப்படி இந்த பொருளாதார பிரச்சனையில் இருந்து நாம் மீண்டு வர  போகிறோம் என்பதே மிகப் பெரிய சவாலாக உள்ளது… கஷ்டத்திலும் வறுமையிலும் சிக்கி தவிக்கும் மக்களுக்கு நாம் கை கொடுத்து உதவ வேண்டும் என்று பேசினார்…இந்தியா  முதன்மை நாடாக மாற வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஒற்றுமையோடு பயணப்பட்டால் தான் வெல்ல முடியும் என்று பேசினார்…. காலை சிற்றுண்டி வழங்க உதவி செய்த Apm செல்வகுமார் அவர்களுக்கு PT செல்வகுமார் நன்றி கூறினார் 💐

 


இந்நிகழ்வில் Apm செல்வகுமார். கலப்பை சட்ட ஆலோசகர்  பாலகிருஷ்ணன்.பேராசியர் ரெங்கநாயகி,அழகை துரைராஜ்  கோவில் கோவில் நிர்வாகி தியாகராஜ சுவாமி , ஜோசப் சந்திரன், கலப்பை சிவ பன்னீர்  கிப்சன்  குமரி மாவட்ட கலப்பை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Previous Post

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது

Next Post

நடிகர் அருள்நிதியின் ‘டைரி’!

Next Post
நடிகர் அருள்நிதியின் ‘டைரி’!

நடிகர் அருள்நிதியின் 'டைரி'!

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.