• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்..!

by Tamil2daynews
February 25, 2021
in சினிமா செய்திகள்
0
பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் MP ஆனந்த் திருமணம்..!
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

                                                                         விஜயகாந்த், கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவைகளுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்து வருவபர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது.தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் எம்.பி.ஆனந்த் – நித்யா அவர்களின் திருமணம் நடைபெற்றது. எல்.கே.சுதீஷ் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

                                                                      

நேற்று தேமுதிக கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.  தேமுதிககட்சியை சேர்ந்த பலரும் திருமணத்தில் பங்கேற்றனர்.

                                                

மேலும் நடிகர்கள் பிக் பாஸ் புகழ் ஆரி, செந்தில், சௌந்தர்ராஜா, ‘லொள்ளு சபா’ ஜீவா, எம் எஸ் பாஸ்கர்,சம்பத் ராம், சண்முக பாண்டியன், ரமேஷ் கண்ணா, ‘விஜய் டிவி’ புகழ் அமுதவாணன், ஹரிஷ் இயக்குனர்கள் பாக்யராஜ் , ஆர் வி உதயகுமார், விக்ரமன், சுப்ரமணிய சிவா, சரவணன், பார்த்திபன் தேசிங்கு, தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன் மற்றும் ஜாகுவார் தங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

                                             

                     

Previous Post

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் ‘மாயமுகி’

Next Post

சென்னை வந்த ஈஷா தியோல் பெருமிதம்

Next Post
சென்னை வந்த ஈஷா தியோல் பெருமிதம்

சென்னை வந்த ஈஷா தியோல் பெருமிதம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.