• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கொத்தடிமைகளாக ஓமன் நாட்டில் சிக்கிக்கொண்ட தமிழர்களை நாம் தமிழர் கட்சியினர் மீட்டனர்!

by Tamil2daynews
September 17, 2021
in செய்திகள்
0
கொத்தடிமைகளாக ஓமன் நாட்டில் சிக்கிக்கொண்ட தமிழர்களை நாம் தமிழர் கட்சியினர் மீட்டனர்!
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சிவா, ரங்கா, மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜசேகர், சீர்காழி சுரேஷ், தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் திருப்பதி ஆகியோர் ஒரு ஏஜென்ட் மூலம் ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவு செய்து கடந்த டிசம்பர் மாதம் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.
அங்கு போய் பணியில் சேர்ந்த பிறகு தான் கொத்தடிமைகளாக தாங்கள் ஆக்கப்பட்டுள்ளோம் என்பதும், இரவு பகலாக தாங்கள் பார்க்கும் பணிக்கு ஊதியம் கிடையாது என்பதும் அவர்களுக்குத் தெரியவருகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களிடம் தங்கள் உறவினர் மூலம் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான ராஜசேகரிடம் மேற்கண்டவர்கள் தெரிவிக்க,
 இதுபற்றிய தகவல் கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மூலமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செந்தமிழன் சீமானுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அவர் நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டுப் பிரிவான செந்தமிழர் பாசறைக்கு தகவல் தெரிவிக்க,
செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டுள்ள தமிழர்களை தங்களது சொந்த பொறுப்பில் மீட்டு
தாயகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தாயகம் திரும்பிய ‌ பாதிக்கப்பட்ட 5 தமிழர்களும்  பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தாங்கள் இழந்த தொகையை மீட்டுத்தரக் கோரியுள்ளனர்.
இந்த நிகழ்வில் கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், கும்பகோணம் மாநகரச் செயலாளர் கார்த்திகேயன், ராஜசேகர், தம்பி அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் கட்டிய பணத்தை மீட்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
தமிழர்கள் கொத்தடிமையாக பட்ட செய்தி தெரிந்தவுடன் விரைந்து செயல்பட்ட கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமானுக்கும், நாம் தமிழர் கட்சியின் ஓமன் நாட்டுப் பிரிவு செந்தமிழர் பாசறை பொறுப்பாளர்களுக்கும் தாயகம் திரும்பிய உறவுகள் தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள்.
Previous Post

கதையின் நாயகனாக காத்திருந்தேன், விடுதலை பட அனுபவங்கள் – சூரி

Next Post

சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது.

Next Post
சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது.

சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் 'சீரா சீரா' எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது.

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.