• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

பொங்கி எழுந்த நாம் தமிழர் கட்சியினர்

by Tamil2daynews
September 28, 2021
in செய்திகள்
0
பொங்கி எழுந்த நாம் தமிழர் கட்சியினர்
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி மீதும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும், மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தம்பி காளிதாஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் மீதும் அவதூறு கருத்துக்களை, தனிமனித தாக்குதல் நிறைந்த பதிவுகளை, நாம் தமிழர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கெட்ட நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் அவதூற்றுப் பதிவுகள் பதிந்து வருகிற பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு சுகுணா சிங் அவர்களிடம் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில், மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் திரு கலியபெருமாள், திருவாரூர் மாவட்ட செயலாளர் இக்பால்தீன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் காளிதாஸ் , கும்பகோணம் மாவட்ட தலைவர் ராஜ்குமார், குடந்தை தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சீர்காழி பகுதி வழக்கறிஞர் பாரதி மற்றும் சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
Previous Post

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!’ – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்   

Next Post

கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டி

Next Post
கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டி

கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டி

Popular News

  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • 18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட்ட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.