• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love”  ஆல்பம் பாடல் !

by Tamil2daynews
March 18, 2021
in சினிமா செய்திகள்
0
மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love”  ஆல்பம் பாடல் !
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ரசிகர்கள் மனம் மயக்கும், கேட்டவுடன் துள்ளல் நடனமாடச்செய்யும் “First love” பாடலை வெளியிட்டுள்ளார்
நீரஜ் மாதவ். இயக்குநர் கௌதம் மேனனின் “ஒன்றாக”  YouTube தளத்தில் நடிகர் ஆர்யா அவர்களால் இப்பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் பாடகர் மற்றும் நடிகராக திகழும் நீரஜ் மாதவ் தமிழில் தனது முதல் அறிமுகமாக  “First love” பாடல்
வெளியாகி வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். மலையாளத்தில் ‘மூசா ரஹ்மான்’ எனும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்த ஒரு வெப் சீரிஸ் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த இணைய தொடரில் இவரது நடிப்பு, பெரும் பாராட்டுக்களை குவித்தது. ”Panipaali” என இவர் பாடி வெளியிட்ட மலையாள சிங்கிள் ஆல்பம் பாடல், இதுவரையிலான சாதனைகள் பலவற்றை உடைத்து அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் எனும் சாதனை படைத்துள்ளது. தாய்க்குடம் பிரிட்ஜ் புகழ் சித்தார்த் மேனன் நீரஜ் மாதவ்வுடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். பிரபல ராப்பர்பாடலாசிரியர் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார்.
Previous Post

இசைஞானியை சந்தித்த நம்ம கலைவாணர்

Next Post

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி”

Next Post
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி”

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி A.வெங்கடேஷ் இயக்கத்தில் "ரஜினி"

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

    0 shares
    Share 0 Tweet 0
  • SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.