• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சத்யஜோதி செந்தில் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் போட்டியின் பொருளாளராக தேர்வு…

by Tamil2daynews
October 9, 2021
in சினிமா செய்திகள்
0
சத்யஜோதி செந்தில் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் போட்டியின் பொருளாளராக தேர்வு…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், Health Care Entrepreneur நிறுவனத்தின் .  உரிமையாளருமாகிய திரு. செந்தில் V தியாகராஜன் அவர்கள்  தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன்  பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்க  பட்டுள்ளார். மேலும், அவர் ட்ராக் அண்ட் ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் தேசிய அளவிலான தடகள வீரராவர்..
அதுமட்டுமின்றி சர்வதேச ரக்பி விளையாட்டில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின்  முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரேக் அவர்களின் தலைமையின் கீழ்    விளையாடி உள்ளார்.
மேலும், இவர் தமிழ்நாடு ரக்பி விளையாட்டு கழகத்தின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் பொறுப்பிலும் இருக்கின்றார். அதுமட்டுமின்றி, இவர் Management Information Systems and International Trade and Relations from California State University மற்றும்  Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆக இரண்டு முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
Attachments area
Previous Post

மீண்டும் சத்யஜோதி நிறுவனத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம்…

Next Post

தொடர்ந்து மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான்…

Next Post
தொடர்ந்து மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான்…

தொடர்ந்து மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான்...

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.