• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!

by Tamil2daynews
March 29, 2021
in செய்திகள்
0
பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!
நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்…
ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, “எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா  உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன  தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா  என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார்.
அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து உறைந்து போனார்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அந்தப் பெண்மணி அருகில் இருந்த மாதா சிலையை தொட்டு வணங்கி வந்து சென்று தொட்டு வணங்கி வந்து ஜெயக்குமாரின் கன்னத்தை தடவி இந்த தாயோட முத்தம் இது என்று சொல்லி இரு கன்னத்திலும் முத்தமிட்டார். நீ இந்த இந்த மண்ணின் மைந்தன் ஜெயிக்கணும் என்று சத்தமாக சொன்னார். உடனே அமைச்சர் சரிம்மா சரிம்மா உங்க எல்லாரையும் நான் பத்திரமா  பார்த்துக்கிறேன் என்று ஜெயக்குமார் உருக்கமான குரலில் சொன்னபோது, அந்த இடம் சற்று நேரம் அமைதியாக இருந்தது.
தொகுதியிலுள்ள அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு தொகுதியை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ஜெயக்குமார். சாதி மதம் கட்சி என எந்த வேறுபாடும் பார்க்காமல் தொகுதி மக்கள் யார் கேட்டாலும் எந்த உதவி கேட்டாலும் செய்து கொடுப்பதால் அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கு தேர்தலில் வாக்காக மாறுவதால் ராயபுரம் தொகுதியில்  தொடர் வெற்றிகளை அவரால் பெற முடிகிறது. எவ்வளவு பெரிய விஐபியாகஇருந்தாலும் பல நேரங்களில்  வெற்றி வாய்ப்புக்காக தொகுதியை மாற்றிக் கொண்டு செல்வதுண்டு.ஆனால் ஜெயகுமார் மட்டும்தான் அதே தொகுதியில் தொடர்ந்து பயணிக்கிறார் .எனவே அவரது வெற்றி வாய்ப்பு இந்த முறையும் சந்தேகம் இல்லாமல் உறுதியாகி இருப்பதாகவே அனைவரும் சொல்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை மே 2ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்
Previous Post

இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்

Next Post

FLA AWARDS FOR FASHION AND LIFESTYLE was launched by Sujatha Ramgopal

Next Post
FLA AWARDS FOR FASHION AND LIFESTYLE was launched by Sujatha Ramgopal

FLA AWARDS FOR FASHION AND LIFESTYLE was launched by Sujatha Ramgopal

Popular News

  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.