• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தொடர்ந்து இப்பணி தொடரட்டும் “நாம் தமிழர்” சீமான்!

by Tamil2daynews
November 21, 2021
in சினிமா செய்திகள்
0
தொடர்ந்து இப்பணி தொடரட்டும் “நாம் தமிழர்” சீமான்!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
தொடர்ந்து பெய்து வருகின்ற பெருமழையால் நீர் வடியாமல், வெள்ளப் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் புகுந்ததனால், உறங்க முடியாமல், பசிக்கு உண்ண உணவின்றி, குடிக்க நீரூமின்றி, குழந்தைகளுக்குக் கொடுக்கப் பாலுமின்றி, வீடுகளில் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியில் பரிதவிக்கும் நம்முடைய மக்களுக்குத் தொடர்ந்து நீங்கள் உங்களால் இயன்றதை உதவி செய்து வருகிறீர்கள்,
இப்பணி தொடரட்டும்!
மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட மற்றவர்களுக்கு உதவுகின்ற கைகளைத்தான் இறைவன் அதிகமாக நேசிக்கிறார் என்கிறார் அன்னை தெரேசா அவர்கள். எனவே என் அன்பிற்குரிய தம்பி, தங்கைகள், அருமைப் பெற்றோர்கள், நான் பெரிதும் நேசிக்கின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் முடிந்ததை இக்காலச்சூழலில் நம் மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று அன்போடு வேண்டுகிறேன். நவம்பர் 26 நம்முடைய தலைவர் பிறந்தநாள், நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு நானும் உங்களோடு தொடர்ந்து களப்பணியில் இணைவேன் என்கிற உறுதியைத் தருகிறேன்.
உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கமும் நன்றியும்!
உதவிக் கொண்டிருக்கின்ற உங்கள் கைகளுக்கு மனம் நெகிழ்ந்த என் அன்பு முத்தங்கள்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

சமூக அக்கறையில் விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”

Next Post

Pebbles a.k.a. Koozhangal is selected to be screened in the Indian Panorama section

Next Post
Pebbles a.k.a. Koozhangal is selected to be screened in the Indian Panorama section

Pebbles a.k.a. Koozhangal is selected to be screened in the Indian Panorama section

Popular News

  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.