• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

T.D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ‘ காவ்யா தாபர்’!!

by admin
August 2, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
T.D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ‘ காவ்யா தாபர்’!!
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரசாந்த் நடித்த ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை , சசிகுமார் – நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜ வம்சம் ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை T .D ராஜா தயாரிக்கிறார் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ‘ மார்க்கெட் ராஜா MBBS” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காவ்யா தாபர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் சினிமாவில் ‘ ஈ மாயா ப்ரேமிட்டோ ‘ எனும் தெலுங்கு படத்தில் சினிமாவில் அறிமுகமாகினார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் ஒரு மாடல் ஆக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெகிடி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் .

தொழிநுட்பக்குழு :

இயக்கம் – ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு – T D ராஜா,
இணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்,
இசை – நிவாஸ் கே பிரசன்னா ,
ஒளிப்பதிவு – N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது.

Previous Post

இயற்கை விவசாயம் குறித்து விழா நடத்திய இயக்குநர்

Next Post

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

Next Post
பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் – இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

பிக் பாஸிலிருந்து சேரனை வெளியே அழைத்து வாருங்கள் - இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.