3 மில்லியனைக் கடந்து பார்க்கப்பட்டு வரும் கோப்ரா படத்தின் பாடலை கீ-போர்டில் வாசித்த சிறுமிக்கு படக்குழு வழங்கிய பரிசு
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள 'கோப்ரா' படத்தின் "தும்பி துள்ளல்" என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ...