மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ திரு. கமலஹாசனுடன் ஜிப்ஸி படக்குழுவினர்
''மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் ...








