• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

by Tamil2daynews
April 8, 2021
in சினிமா செய்திகள்
0
“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Scarlett Johansson நடிப்பில் மார்வல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் “Black Widow” படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மார்வல் சூப்பர்ஹீரோ Natasha Ramanoff  கதாப்பாத்திரத்தின் முன்கதையை, அந்த கதாப்பாத்திரம் கடந்து வந்த பாதையை சொல்லும் ஆக்சன் திரில் படமாக உருவாகியுள்ள இப்படம், நீண்ட கால எதிர்பார்ப்பிற்கு பிறகு, வரும் 2021 ஜூலை 9 அன்று இந்தியாவில்  ஆங்கிலம், இந்தி தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.

Black widow சூப்பர்ஹீரோவாக மாறும் முன் Natasha Ramanoff ஒரு உளவாளியாக பணிபுரியும் காலத்தில், அவரை சூழும் தடைகளை எதிர்த்து அவர் போராடுவதும், மீண்டும் பிரச்சனைக்குள்ளாகும் தன் பழைய வாழ்வின் உறவுகளின் சிக்கல்களையும் எப்படி தீர்க்கிறார் எனும் கதையை, அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக சொல்லியுள்ளது இப்படம்.

மார்வல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய வசூலை குவித்து வெற்றி பெற்ற “Avengers End game” படத்திற்கு பிறகு
மார்வல் திரைதொடரில் ( Marvel Cinematic universe) Phase 4 ல் முதல் திரைப்படமாக இப்படம் வெளியாகிறது.  Scarlett Johansson முதன்மை பாத்திரத்தில் Natasha/Black Widow, வாக நடித்திருக்கிறார். பிரபல நடிகர் Yelena வாக Florence Pugh  நடித்துள்ளார், David Harbour இப்படத்தில் Alexei/The Red Guardian,  எனும் பாத்திரத்திலும், நடிகை  Rachel Weisz இப்படத்தில்  Melina கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இயக்குநர்  Cate Shortland இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் Kevin Feige இப்படத்தினை தயாரித்துள்ளார்.

ட்ரெய்லர் லிங்க் : https://www.youtube.com/watch?v=XTWU_HUmh08

Previous Post

கலைக்கு கமல் , அஜித் செய்த துரோகம்..!

Next Post

நாசா விண்கல நிலைதங்கள்  போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

Next Post
நாசா விண்கல நிலைதங்கள்  போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

நாசா விண்கல நிலைதங்கள்  போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.