• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

நாசா விண்கல நிலைதங்கள்  போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

by Tamil2daynews
April 8, 2021
in செய்திகள்
0
நாசா விண்கல நிலைதங்கள்  போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்
0
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக நாசா மற்றும் என் எஸ் எஸ் இணைந்து  நடத்திய விண்வெளி நிலைதங்கள் போட்டியில் ( 2021 ஆம் ஆண்டு ) உலக சாம்பியனாக வெற்றிமுழக்கமிட்டனர்.
இந்தபோட்டியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்றனர் . உலகளவில்                                                            160 ஆய்வு தொகுப்புகள் பரிசுக்காக தேர்ந்துடுக்கப்பட்டது. இதில் இந்தியாவிலிருந்து மட்டுமே 107  ஆய்வு தொகுப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அதிலும் 64 ஆய்வு தொகுப்புகள் அதாவது 50% மேற்பட்ட ஆய்வு தொகுப்புகள்  ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்ரீ சைதன்யா பள்ளியின்   மேலாளர் டாக்டர் .பி .எஸ் .ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் .
உலகளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற  திட்டங்கள் – 160 .
இந்தியளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 107 / 160 ( 67 %).
ஸ்ரீ சைதன்யா பள்ளியிலிருந்து தேர்வுபெற்ற திட்டங்கள் – 64 / 107  ( 60 % ).
உலகளவில் தேர்ச்சியில் ஸ்ரீ சைதன்யாவின் பங்கு – 64 / 160 ( 40 % ) .
ஸ்ரீ சைதன்யா பள்ளியின் தேர்ச்சிபெற்ற ஆய்வுத்தொகுப்புகளின் விவரங்கள் .
உலகளவில் முதல் பரிசுகள் – 9 .
உலகளவில்  இரண்டாம்பரிசுகள் – 9.
உலகளவில் மூன்றாம் பரிசுகள் – 11 .
மாண்புமிகு குறிப்புக்கள் – 35 .
 மொத்த பரிசு வென்ற திட்டங்கள் – 64 .
இந்த 64  பரிசுவென்ற திட்டங்களை தயாரிப்பதில் மொத்தம் 758 மாணவர்கள்  பங்கேற்றதாக டாக்டர்.பி.எஸ் . ராவ் தெரிவித்துள்ளார்.
1 , 2 மற்றும் 3 ஆம் பரிசுகளில் எண்ணிக்கைளோ அல்லது பரிசு வென்ற திட்டங்களின் எண்ணிக்கைளோ அல்லது திட்டங்களில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கைளோ , இந்தியாவின் மற்றுமின்றி உலகிலே வேற எந்த பள்ளியும் ஸ்ரீ சைதன்யாவுடன் போட்டியில் நெருக்கமாக இல்லையென்றும் அவர் கூறினார் .
ஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் கல்வி இயக்குனர் திருமதி .சீமா கூறுகையில் , நாசா என் .எஸ் .எஸ்                                                                       விண்வெளி நிலைதங்கள் போட்டியில் இதுபோன்ற மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் நடைமுறை அடிப்படையிலான கற்பித்தல் முறையே என்று கூறியுள்ளார் .இந்த வெற்றியை சாத்தியமாகிய பரிசுவென்ற                        மாணவர்கள் அனைவர்க்கும் திருமதி .சீமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
Previous Post

“Black Widow”  படத்தின் புத்தம் புதிய ட்ரெய்லர் !

Next Post

திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும் முதல் பாடல் Criminal Crush  !

Next Post
திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும் முதல் பாடல் Criminal Crush  !

திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும் முதல் பாடல் Criminal Crush  !

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.