• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Eddie மற்றும் Venom ஆக நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறது நடிகர் டாம் ஹார்டி !

by Tamil2daynews
October 9, 2021
in சினிமா செய்திகள்
0
Eddie மற்றும்  Venom ஆக நடிப்பது மிகவும் பிடித்திருக்கிறது நடிகர் டாம் ஹார்டி !
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மார்வெலின் மிக முக்கியமான சூப்பர் ஹிரோ பாத்திரமாக நடிப்பது, தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் டாம் ஹார்டி தெரிவித்துள்ளார். உடல்ரீதியாகவும், டெக்னிலாகவும், உருவாக்கத்திலும் பெரும் சாவால்களை கோரும் மார்வெலின் இரண்டு கதாபாத்திரங்களை, ஒரே படத்தில் செய்வது சாதாரனமானது அல்ல. அதிலும் ஒரு பாத்திரம் எட்டு அடி ஆஜானுபாகுவான, பசியுடனும், கோபத்துடனும் மிரட்டும் ஏலியனாக  இருக்கும். ஆனாலும் நடிகர் டாம் ஹார்டி மீண்டும் Eddie Brock / Venom ஆக நடித்தது, மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாக கூறுகிறார். Venom  படத்தின் சீக்குவலாக வரும் “Venom : Let there be Carnage”   ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை குவித்துள்ளது.


இப்படம் குறித்து நடிகர் டாம் ஹார்டி கூறும்போது
ஆன்மாவின் இரண்டு வெவ்வேறு பகுதிகளை,  திரையில் கொண்டுவருவது மிகுந்த  மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை  வெனோமும், எடியும் (Eddie மற்றும்  Venom ) ஒன்று தான், அவை ஒரு அசுரனாகவும், எடி எனும் மனிதனாகவும்  உண்மையால் வேறுபடுகின்றன, ஆனால் அவை எப்போதும் ஒரு தனிமனிதனுக்குள் அடங்கியுள்ள ஒரே பாத்திரம் தான். இது முழுக்க முழுக்க திரைக்கதையாளரால்  எழுதப்பட் அருமையான திரைக்கதையில் உருவாகியுள்ள வடிவம்.  அதை திரையில் உருவாக்குவது மிகச்சிறந்த அனுபவத்தை சந்தோஷத்தையும் தருகிறது. இந்த இரு பாத்திரங்களை ஏற்கும் சவாலில், என்னால்  என்ன செய்ய முடியும் என்று முயன்று பார்க்க அதிகம் விரும்புகிறேன் என்றார்.

 


மிகுந்த நுண்ணுனர்வுடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, மாயாஜாலத்தை கண் முன் நிறுத்தும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், மிகத்திறமையாக பாத்திரத்தை கையாண்ட டாம் ஹார்டியின் நடிப்பு, என அனைத்தும் இணைந்து,  2018 ஆம் ஆண்டில் வெனோம்(Venom) உலகமெங்கும் பார்வையாளர்களின் இதயங்களை கவர்ந்து, மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

தற்போது இதன் அடுத்த பாகத்தை ஆண்டி செர்கிஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டாம் ஹார்டி, வூடி ஹாரெல்சன், மைக்கேல் வில்லியம்ஸ் மற்றும் நயோமி ஹாரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

 


Sony Pictures Entertainment India நிறுவனம்  3D, IMAX மற்றும்  4DX வடிவங்களில்,  இந்தி, தமிழ்,ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என நான்கு மொழிகளில்   “Venom : Let there be Carnage”  திரைப்படத்தை வெளியிடுகிறது.
மஹாராஷ்டிராவில் திரையரங்குகள் அனுமதிக்கபட்டவுடன் அக்டோபர் 22 முதல் இப்படம் வெளியாகிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் அக்டோபர் 14 முதல் வெளியாகிறது.

Previous Post

ஆக்‌ஷன் கிங் அர்ஜீன்,  ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  உருவாகும், க்ரைம் திரில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது  ! 

Next Post

‘பிரேக்கிங் நியூஸ் 2’ ( கனிமொழி)

Next Post
‘பிரேக்கிங் நியூஸ் 2’ ( கனிமொழி)

'பிரேக்கிங் நியூஸ் 2' ( கனிமொழி)

Popular News

  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • “டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.