• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

கணவன்-மனைவி விவாகரத்து..!   காரணத்தை கேட்டு அதிர்ந்து போன நீதிபதி..!

by Tamil2daynews
August 28, 2020
in செய்திகள்
0
கணவன்-மனைவி விவாகரத்து..!   காரணத்தை கேட்டு அதிர்ந்து போன நீதிபதி..!
0
SHARES
119
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
உத்திரப்பிரதேசத்தின், சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் முடிந்த 18 மாதங்களிலே வி வாக ரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கணவர் தன்னுடன் எந்த ஒரு த கராறும் செய்யாமல், மிகுந்த அன்புடன், அக்கறையுடன் பார்த்து கொள்கிறார். அளவுக்கதிகமாக நேசிப்பதை, என்னால் ஏற்க முடியவில்லை.என் கணவருடன் வாழ்ந்த, 18 மாதங்களில், அவர் என்னுடன் ச ண்டையிட் டதே இல்லை. என் த வறுக ளை மன்னிப்பதுடன், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், எனக்கு உதவுகிறார்.
என் செயல்களை, குறை சொல்லாமல் ஏற்றுக்கொள்வதை, என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கணவருடன் சண்டை போட வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவில்லை. அனைத்தையும் ஏற்கும் அவருடன், வாழ விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இது தொ டர்பான வழக்கு விசா ரணை  நீதிமன்றத்திற்கு வந்த போது,
கணவர் நான் எந்தத் த வறும் செய்யவில்லை. அவளுக்கு, சிறந்த கணவராக இருக்கவே விரும்புகிறேன். இதனால் மனுவை திரும்ப பெறும்படி, மனைவியிடம் கூற வேண்டும் என, நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, மனுவை வி சார ணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவரும் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணும்படி உத்தரவிட்டுள்ளது. தற்போது இருக்கும் காலத்தில் ஏராளமான பெண்கள் கணவர் என்ன அப்படி கொ டுமைப்படுத் துகிறார்? இப்படி கொ டுமைப் படுத்துகிறார் என்று தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அனைத்து ஆண்களும் அப்படி இல்லை என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு என்று கூறலாம்.
Previous Post

குழந்தை நட்சத்திரமாக நடித்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

Next Post

உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் . 

Next Post
உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் . 

உங்களின் அபிமான இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் அனைவரும் ஒருங்கிணைகிறார்கள் . 

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.