• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும் முதல் பாடல் Criminal Crush  !

by Tamil2daynews
April 10, 2021
in சினிமா செய்திகள்
0
திறமைகளுக்கான புதிய தளம் “Vels Signature” மூலம் வெளியாகும் முதல் பாடல் Criminal Crush  !
0
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International  நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும்  திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature”  எனும் புதிய  டிஜிட்டல் தளமொன்றை Dr ஐசரி K கணேஷ்  நிறுவியுள்ளார்.

திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும்,  புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அறிமுகப்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் தளத்தின்  மூலம் முதல் ஆல்பம்  பாடலாக


Criminal Crush வெளியாகிறது. இப்பாடலை Vels Film International  நிறுவனம் தயாரித்து வெளியாகி வெற்றி பெற்ற “கோமாளி” படத்தின் இணை  இயக்குநர் ருத்ரா மணிகண்டன் மற்றும் “பப்பி” பட இணை இயக்குநர் க.ச. ஆனந்த் ஆகியோர் இயக்கியுள்ளனர். Dream Big Entertainments நிறுவனத்தின் சார்பில் நீரஜ் M இந்த ஆல்பத்தினை தயாரித்துள்ளார். இப்பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்களும், சூப்பர் சிங்கர் புகழ்  ஶ்ரீனிசா ஜெயசீலன் அவர்களும் இணைந்து பாடியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் அனிருத் அவர்கள் இளம் திறமையாளர்களின் திறமையை மதித்து மிக எளிமையுடன் அவர்களுக்கு ஆதரவு தந்து இப்பாடலை பாடித்தந்துள்ளார். இப்பாடலில் நாயக பாத்திரத்தை ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் நடிக்க, நாயகி பாத்திரத்தை ‘கருப்பன்’ பட நாயகி தன்யா ரவிசந்திரன் நடித்துள்ளார். சுயாதீன இசையமைப்பாளர் Godson இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, கோகுல் வெங்கட் படத்தொகுப்பு செய்துள்ளார். MGM பாடல் வரிகள் தந்துள்ளார். இளம் திறமைகளான அஷ்வின், தன்யா நடிப்பில் வித்தியாசமான வடிவில்  அழகான ரொமான்ஸ் பாடலாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது  Criminal Crush  பாடல்.

Previous Post

நாசா விண்கல நிலைதங்கள்  போட்டியில் தொடர்ந்து எட்டாவது முறையாக வெற்றி முழக்கம்

Next Post

A R Rahman sharing his experience about 99 songs.

Next Post
A R Rahman sharing his experience about 99 songs.

A R Rahman sharing his experience about 99 songs.

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.