


‘வெயில்’ திரைப்படத்தில் இடம் பெற்ற உருகுதே மருகுதே என்ற பாடலின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிரியங்கா நாயர். வெயில் படத்தை இவருக்காகவே பலர் பார்த்தார்கள் என்றால் அது மிகையாகாது. அப்படியே ஒரு ரொமான்ஸ்ல் கலக்கியிருப்பார்.
பிரியங்கா இயக்குனர் ராம் லாரன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். 2015 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.



இயக்குனர் ராம் பிரியங்காவின் அந்தரங்க புகைப்படங்கள் ஆபாச தளங்களில் பரவி விட்டதாக கூறி விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு நீண்ட நாட்களாக படங்களிலும் நடிக்காமல் இருந்த பிரியங்கா சமீபத்தில்தான் உற்றான் என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் காவல் நிலைய காட்சியில் மேலாடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் பிரியங்கா. படம் வந்ததே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு இணையதளங்களில் அந்த படத்தை தேட ஆரம்பித்துள்ளனர்.


அதுமட்டுமல்லாமல் ஹீரோவுக்கு உள்ளாடையை மாட்டிவிடும் காட்சியில் கூட நடித்துள்ளாராம். இதனை கேட்ட ரசிகர்கள் தற்போது ஷாக் ஆகி உள்ளனர்.


கதாபாத்திரத்தின் தன்மை கருதி மிகவும் தைரியமாக இந்த காட்சியில் நடித்துக் கொடுத்ததாக இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது