• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ‘வினோ கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ’வை, ஜான் அமலன் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

by Tamil2daynews
August 21, 2021
in செய்திகள்
0
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ‘வினோ கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ’வை, ஜான் அமலன் மற்றும் ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ்நாட்டில் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் தங்களது கனவுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், மாடலிங் துறையில் இளைஞர்களை சிறந்த முறையில் வழிநடத்தி, சாதனையாளர்களாக மாற்றும் முயற்சியில், சென்னை தேனாம்பேட்டையில் புதிதாக பேஷன் ஸ்டுடியோ ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பேஷன் துறையில் வளர்ந்து வரும் பேஷன் பயிற்றுநரும், இளம் தொழில்முனைவோருமான வினோத் தொடங்கியுள்ள இந்த ‘வினோ   கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ’வை, இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜான் அமலன் மற்றும் பிரபல மாடலும், மருத்துவருமான ஜெயா மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடக்க விழாவில் பிரபல நட்சத்திர பேஷன் பயிற்றுநர் கருண் ராமன் கலந்துகொண்டு வாழ்த்தினார். மேலும், ஏராளமான மாடல் அழகிகள் கலந்து கொண்டு, மேடையில் ஒய்யாரமாக நடந்து அசத்தினர். வினோ  கிரியேஷன்ஸ் ஃபேஷன் ஸ்டுடியோ, திறமையான இளம் மாடல்களை உருவாக்குதல், பேஷன் ஷோக்கள் மற்றும் அழகிப் போட்டிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளதாக வினோத் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஃபேஷன் துறையில் சாதனைகள் பல புரிந்துள்ள ஊட்டியைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கு, ஆஸ்திரேலியாவின் புனித அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Next Post

செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் Mr. Miss & Mrs. Fashion World 2021

Next Post
செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் Mr. Miss & Mrs. Fashion World 2021

செப்.26ல் கோவாவில் நடுக்கடலில் மெஜஸ்டிக் பிரைட் குரூஸில் நடைபெறும் Mr. Miss & Mrs. Fashion World 2021

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.