• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

காந்தி டாக்ஸ் – விமர்சனம்

by Tamil2daynews
January 30, 2026
in விமர்சனம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காந்தி டாக்ஸ் – விமர்சனம் 

 

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில்  வெளிவந்திருக்கும் படம் ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks),
வசனங்கள் இல்லாத ஒரு தனித்துவமான மௌனக் கருப்பு நகைச்சுவைத் திரைப்படம்.

பணத்தின் மீதான பேராசை மற்றும் ஊழலை மையமாகக் கொண்ட இப்படம், ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு மூலம் மௌனத்தை ஒரு மொழியாக மாற்றுகிறது.

மும்பை) பின்னணியில், ஒரு ஏழை இளைஞன் (விஜய் சேதுபதி) மற்றும் ஒரு பணக்கார தொழிலதிபர் (அரவிந்த் சாமி) ஆகியோரின் வாழ்க்கையில் பணத்தால் ஏற்படும் மாற்றங்களை, நகைச்சுவை மற்றும் டார்க் காமெடி பாணியில் இப்படம் பேசுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் வசனங்கள் இல்லாமல் வெறும் செய்கைகள் மற்றும் உணர்வுகள் மூலம் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ஒரு பக்கம் நடிப்பில் அரவிந்த்சாமி ஸ்கோர் செய்கிறார் இன்னொரு பக்கம் நடிப்பால் நம் மனதை மிகவும் இளைய வைக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியின் எதிர் வீட்டு காதல் அதிதி ராவ்,அடடா என்னா நடிப்பு இருவருக்கும் சேர்ந்து விட வேண்டும் என்று படம் பார்க்கும் ஆடியன்ஸ் துடிப்பது நிஜம். அதிதி ராவ் இறுதியாக விஜய் சேதுபதிக்கு அறிவுரை சொல்லும் அந்த காட்சி அபாரம்.

திருந்திய விஜய் சேதுபதி துப்புரவு தொழிலாளியாக தான் வேலை செய்ய வேண்டுமா என்று யோசிக்கும் பொழுது சற்று நெருடலாக இருக்கின்றது.

அரவிந்த்சாமி தன்னை ஏமாற்றியவர்களால் ஊரை விட்டு போகும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அவர் தன் சொத்துக்களை எல்லாம் இழந்து விட்டு தான் போக வேண்டும் என்று கிளம்பும் பொழுது அவருக்கு பணமும் கோல்ட் பிஸ்கட் எதற்கு என்ற கேள்விகள் எழுகின்றது.
விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்த நடிகை நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்.

அரவிந்த்சாமி வீட்டில் விஜய் சேதுபதி திருட செல்லும் பொழுது இன்னொரு திருடன் வருவது சைலன்ட் கில்லர்.

வசனங்கள் இல்லாததால், ரஹ்மானின் பின்னணி இசைதான் படத்தின் ஆன்மாவாகச் செயல்படுகிறது. இது காட்சிகளுக்கு உயிரூட்டுவதாகவும், உணர்ச்சிகளைக் கடத்துவதாகவும் இருக்கின்றது.

கிஷோர் பாண்டுரங் பெலேகர் ஒரு சவாலான கதையை எடுத்து, காட்சிகளாலேயே கதையை நேர்த்தியாகக் கடத்தியுள்ளார்.

இது ஒரு பான்-இந்தியா (Pan-India) திரைப்படமாக, பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வித்தியாசமான முயற்சி, ரஹ்மானின் இசை, மற்றும் நடிகர்களின் அர்ப்பணிப்புள்ள நடிப்பு ஆகியவை படத்திற்குப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகின்றன.

படத்தின் இறுதிப் பகுதி சென்டிமென்ட் மெலோடிரமாவாக மாறுவதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.மொத்தத்தில், ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், வழக்கமான சத்தமான திரைப்படங்களுக்கு மத்தியில், மௌனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்தும் ஒரு மாறுபட்ட சினிமா அனுபவமாக உள்ளது.

மொத்தத்தில் இந்த ‘காந்தி டாக்ஸ்’ திரையில்  ஒரு மௌன புரட்சி.

ரேட்டிங் – 3.5 / 5
Previous Post

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

Next Post

மெல்லிசை – விமர்சனம்

Next Post

மெல்லிசை - விமர்சனம்

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.