• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘மதிமாறன்: – விமர்சனம்

by Tamil2daynews
December 30, 2023
in விமர்சனம்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மதிமாறன்: – விமர்சனம்

 

வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், நரேன், பவா செல்லத்துரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம் மதிமாறன். GS Cinemas International தயாரித்துள்ள இந்தப்படத்தினை, மந்த்ர வீரபாண்டியன் இயக்கியிருக்கிறார்.

பெண்கள் மாயமாவதும், கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்ட அக்கா இவானவைத் தேடி, அவரது தம்பி வெங்கட் செங்குட்டுவன் சென்னை வருகிறார். அப்போது அக்காவின் வீட்டருகில் இருக்கும் ஒரு பெண் மாயமானது குறித்து, தனது கல்லூரித் தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யாவோடு கண்டுபிடிக்க களமிறங்குகிறார். குற்றவாளியை கண்டுபிடித்தாரா, இல்லையா? இந்த மர்மக் கொலைகளின் பின்னணி என்ன? என்பது தான் மதிமாறன் படத்தின் கதை.Mathimaran trailer is here- Cinema express

கதாபாத்திரத்திற்கு ஏற்றத் தோற்றம் வெங்கட் செங்குட்டுவனுக்கு இயற்கையாகவே இருப்பதால் இயல்பாக இருக்கிறது. இதனால் பார்வையாளர்களை எளிதில் கவர்ந்து விடுகிறார். அவருக்கு, இது முதல் படம் போல் அல்லாமல் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். கண் முன்னே தாய் தந்தை இறக்கும் போது, அவர் துடித்து அழுவது பார்வையாளர்களை பரிதவிக்க வைத்துவிடுகிறது.

‘லவ் டுடே’ இவானா, சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் உணர்ந்து, பள்ளி மாணவியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் இருவேறு மாறுபட்ட நடிப்பினை கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார்.

வெங்கட் செங்குட்டுவனின் கல்லூரித் தோழி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆராத்யா, கவனிக்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.Movie Review : Mathimaran

வெங்கட் செங்குட்டுவனின் தந்தையாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் இயல்பாக நடித்திருக்கிறார்.

கமிஷனராக ‘ஆடுகளம்’ நரேன், கவனம் ஈர்க்கிறார்.

பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

பர்வேஸின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்தின் பலமாக இருக்கிறார்கள்.

எழுதி, இயக்கியிருக்கும் மந்த்ரா வீரபாண்டியன் உயரக்குறைபாடு உள்ள மனிதர்களின் வலியினை பேசியிருப்பது பாராட்டுக்குரியது. இது குறித்த வசனங்கள் கைதட்டல்களை பெறுகிறது.

மொத்தத்தில், வழக்கமான க்ரைம் கதையாக இருந்தாலும், உயரக்குறைபாடு உள்ள ஒரு மனிதன் புலன் விசாரணை செய்வது புதிதாக இருக்கிறது.மொத்தத்தில் உடம்பில் மட்டுமல்ல உயரத்திலும் குறை உள்ளவர்களுக்கு இந்த படம் ஆறுதலாக இருக்கும்

Previous Post

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘சலார் பார்ட் 1 -சீஸ்ஃபயர்’ உலகளவில் பாக்ஸ் ஆபிசில் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது..!

Next Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் ‘பார்க்கிங்’ திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!

Next Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் 'பார்க்கிங்' திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!!

Popular News

  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • “சபரி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கடத்தல் திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.