• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்

by Tamil2daynews
August 15, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்

 

அன்பு அனைத்தையும் வெல்லும்! காதலால் ஷாருக்கான் இதயங்களை வென்றார்! ஜவானில் இடம்பெற்ற ‘ஹையோடா’ என தமிழிலும் , ‘சலேயா’ என இந்தியிலும், ‘சலோனா’ என தெலுங்கிலும் தொடங்கும் பாடல் வெளியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், யூட்யூபில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

யூட்யூபில் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக அளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கிறது.

யூட்யூப் மற்றும் யூட்யூப் மியூசிக் தர வரிசையில் ‘ஹையோடா’ முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
Imageதமிழில் ‘ஹையோடா’. இந்தியில் ‘சலேயா’.., தெலுங்கில் ‘சலோனா’.., எனத் தொடங்கும் ஷாருக்கானின் காதல் பாடல், உண்மையிலேயே ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாகும். அழகான நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உடனான அவர்களது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. திறமையான அனிருத் இசையமைத்த இந்தப் பாடலுக்கு இந்தியில் அர்ஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். தெலுங்கில் பாடகர் ஆதித்யா ஆர். கே மற்றும் பாடகி பிரியா மாலி ஆகியோர் அழகாக பாடியிருக்கிறார்கள். தமிழில் அனிருத் மற்றும் பிரியா மாலி ஆகியோர் தங்களது மயக்கும் குரலில் பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு புகழ்பெற்ற நடன இயக்குநர் ஃபாரா கான் அழகாக நடனம் அமைத்து பாடலை உயிர்ப்பித்துள்ளார்.
Imageஇந்த பாடல் வைரலாகி யூட்யூபில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல் யூட்யூபின் ட்ரெண்டிங் மற்றும் மியூசிக் தர வரிசையில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. ஜவானின் சமீபத்திய காதல் பாடல் – பார்வையாளர்களுக்கு ஒரு புதிய காதல் பாடலை வழங்கி இருக்கிறது. இந்தப் பாடல் அவர்களின் ப்ளே லிஸ்டில் இடம்பெறுவது நிச்சயம்.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். மேலும் கௌரவ் சர்மா இணைந்து தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

Next Post

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’

Next Post

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.