• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”.

by Tamil2daynews
September 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”.

 

சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை தயாரித்த கணேஷ் M.R தயாரித்த படம் “பண்ணையாரும் பத்மினியும்”.
எல்லா பாடல்களும் ஹிட்டான இப்படம் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது.
2013ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் 6விருதுகளை தயாரிப்பாளர்
கணேஷ் M.R தயாரித்த “பண்ணையாரும் பத்மினியும்” தட்டி சென்றது.
சிறந்த படம் 3வது பரிசு,
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு –
விஜய் சேதுபதி,
சிறந்த குணச்சித்திர நடிகர் – ஜெயபிரகாஷ்,
சிறந்த குணச்சித்திர நடிகை – துளசி,
சிறந்த பின்னணி பாடகர் – எஸ்.பி.சரண்,
சிறந்த பின்னணி பாடகி – சந்தியா ஆகியோருக்கு கிடைத்தது.
இப்படத்தை S.U. அருண்குமார் டைரக்ட் செய்திருந்தார். இசை அமைத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். இதை தொடர்ந்து அரவிந்த்சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தை தயாரித்து வருகிறார். இதில், சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையில், செல்வா டைரக்ட செய்கிறார்.
படபிடிப்பு முடிந்து, இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
விருது பற்றி தயாரிப்பாளர் கணேஷ் M.R   கூறும் போது.. 
திரைப்பட கல்லூரியில் படித்து, கதானாயகனாக சில படங்களில் நடித்து அதன் பின்பு தயாரிப்பாளராக முடிவெடுத்தேன்.நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என நினைத்து, பின்பு சிம்புவின் அன்பினால்.. ஆதரவால் நல்ல படமாக..  சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை எடுத்தேன். இதையடுத்து, அனைவரும் பாராட்டிய ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை எடுத்தேன். இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு திரைப்பட  6 விருதுகள் கிடைத்துள்ளது. நல்ல படங்களுக்கு இப்படி பட்ட விருதுகள் ஒரு எனர்ஜியை கொடுக்கும். விருதுகள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . நாயகனாக நடித்து எனக்கு  உறுதுணையாக இருந்த விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி. டைரக்டர் அருண்குமார் மற்றும் படத்தில் பங்கு பெற்ற நடிகை நடிகைகள், டெக்னீஷியன் அனைவருக்கும் நன்றி. ஊக்கம் அளித்த பத்திரிகை, ஊடகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.மீண்டும், நல்ல திரைப்படமாக அரவிந்த்சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ இறுதிகட்ட  பட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!
Previous Post

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் “ஆர்யன்”!

Next Post

கோலாகலமாக துவங்கிய ஜெயம் ரவியின் ‘சைரன்’ படபிடிப்பு..!

Next Post

கோலாகலமாக துவங்கிய ஜெயம் ரவியின் 'சைரன்' படபிடிப்பு..!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.