• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

by Tamil2daynews
September 11, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

 

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் பரபரப்பான சூழ்நிலையில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் நடிகர் நாகேஷ்.

அப்பொழுது தன் முதல் மகன் ஆனந்த் பாபு பிறந்த சமயத்தில், அந்தக் குழந்தையைப் போய்ப் பார்க்க விரும்பவில்லை நாகேஷ்.

பாலச்சந்தர் கேட்டார்.”நாகேஷ்… இன்னும் நீ உன் குழந்தையைப் போய் பார்க்கவில்லையா ?”

“இல்லை” என்று மெல்லிய குரலில் சொன்னாராம் நாகேஷ்.

“ஏன் ?”
Nagesh - Alchetron, The Free Social Encyclopedia

சில நொடிகள் அமைதிக்குப் பின், தழுதழுத்த குரலில் நாகேஷ் சொன்னாராம் :“கொஞ்சம் என் முகத்தைப் பாருங்கள். முழுவதும் அம்மைத் தழும்புகள். இந்த முகத்தோடு போய் நான் என் குழந்தையைப் பார்த்தால்…

அந்த சின்னஞ்சிறு குழந்தை பயந்து விடாதா ? அதனால்தான் நான் போய் என் குழந்தையை பார்க்க விரும்பவில்லை.”

கண்ணீர் ததும்பும் கண்களோடு நாகேஷ் இப்படிச் சொல்லவும் கலங்கிப் போய் விட்டாராம் பாலச்சந்தர் .

கொஞ்ச நேரத்துக்குப் பின், நண்பன் நாகேஷை சமாதானம் செய்தாராம்.“நாகேஷ், உனக்கு உன் நடிப்புத்தான் அழகு. கவலைப்படாதே !

முதலில் போய் உன் குழந்தையை பார்த்து தூக்கி கொஞ்சி விட்டு, அப்புறம் ஷூட்டிங்குக்கு வா” என்று உற்சாகம் கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலச்சந்தர்.

(சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திரைப்பட விழாவில்,இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன தகவல் இது)

இவ்வளவு துன்பங்களையும்  துயரங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டுதான், நம்மையெல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் நாகேஷ் !

உங்கள் முகமும், உங்கள் நகைச்சுவையும் என்றென்றும் தமிழ் மக்கள் மனதில் இருந்து மாறாது.
Previous Post

விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபாஸ்!

Next Post

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியானது, “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் !!!

Next Post

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியானது, “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் !!!

Popular News

  • ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • சன் நெக்ஸ்ட் தளத்தில் ராக்ஸ்டார் டி.எஸ்.பி. – பிரம்மாண்டமாக தொடங்கிய ஜாலி ஓ ஜிம்கானா

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

May 8, 2026

துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !

May 8, 2026

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

May 8, 2026

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

May 8, 2026

29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

May 8, 2026

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

May 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.