• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் திலகம் லுக் மூலம் வைரலாகும் பான் இந்தியா ஸ்டார் டோவினோ தாமஸ்!

by Tamil2daynews
August 26, 2023
in சினிமா செய்திகள்
0
நடிகர் திலகம் லுக் மூலம் வைரலாகும் பான் இந்தியா ஸ்டார் டோவினோ தாமஸ்!
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் திலகம் லுக் மூலம் வைரலாகும் பான் இந்தியா ஸ்டார் டோவினோ தாமஸ்!

 

இந்திய திரையுலகில் “2018: Everyone Is A Hero” என்ற படத்தின் மூலம்  பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த மாலிவுட் ஸ்டார் டோவினோ தாமஸ், நடிகர் திலகம், ARM மற்றும் Itentity ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்த படங்கள் சினிமா ரசிகர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ஜீன் பால் லால் இயக்கத்தில் உருவாக இருக்கும் நடிகர் திலகம் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார் நடிகர் டொவினோ தாமஸ். புதிய கில்லர் லுக்குடன், டோவினோ தாமஸ் வெள்ளை சட்டையிலும், நீண்ட முடியுடன் பார்ட்டி லுக்கில் காணப்படுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Image
பிளாக்பஸ்டர் திரைப்படம் “டிரைவிங் லைசென்ஸ்” புகழ் இயக்குனர் ஜீன் பால் லால் நடிகர் திலகம் படத்தை இயக்க உள்ளார். இதில் டோவினோ தாமஸ் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக சிக்கல்களைக் கொண்ட சூப்பர் ஸ்டாரான டேவிட் படிக்கல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சௌபின் ஷாஹிர், ஷைன் டாம் சாக்கோ, அஜு வர்கீஸ், ஸ்ரீநாத் பாசி, லால், பாலு வர்கீஸ், சுரேஷ் கிருஷ்ணா, இந்திரன்ஸ், மதுபால், கணபதி, அல்தாப் சலீம், மணிக்குட்டன், மற்றும் ஸ்ரீஜித் ரவி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இப்படத்தில் நடிகை பாவனா நாயகியாக நடிக்கிறார்.  உப்பேனா மூலம் தேசிய விருதை வென்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படம் மூலம் மலையாள திரை உலகில் கால் பதிக்கின்றது. இப்படத்திற்கு யாக்சன் கேரி பெரேரா மற்றும் நேஹா நாயர் இசையமைக்கின்றனர். ரதீஷ் ராஜ் படத்தொகுப்பாளராகவும், ஆல்பி ஒளிப்பதிவாளராகவும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
Previous Post

விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லானின் பிக் பட்ஜெட் சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ‘ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ’ நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது

Next Post

நான் ஆரம்பத்தில் மற்ற ஹீரோக்ளுடன் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா அண்ணன் செய்துள்ளார்” ; – சந்தானம்

Next Post

நான் ஆரம்பத்தில் மற்ற ஹீரோக்ளுடன் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா அண்ணன் செய்துள்ளார்” ; - சந்தானம்

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.