• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
October 18, 2025
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டீசல் – விமர்சனம்

 

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பு முடிந்து பெட்டியில் இருந்து ரிலீஸ் ஆகி இருக்கும் டீசல் படத்தின் விமர்சனத்தை காணலாம்.

“வடசென்னையில் நடக்கும் டீசல் எண்ணெய் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது இப்படம். முதல் பாதி டீசல் கொள்ளை மாஃபியாவுக்கும் காவல் துறைக்கும் நடக்கும் மோதலல் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி தேசிய வளங்களை குறித்த ஒரு மெசேஜூடன் முடிகிறது படம். முதல் பாதியையும் இரண்டாம் பாதியையும் சுவாரஸ்யமாக இணைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆக்‌ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் களமிறங்க மிக பொறுத்தமாக டீசல் திரைப்படம் அமைந்துள்ளது.
காதல், ரொமான்ஸ் என்று ஒரு சாக்லேட் பாயாக இதுவரை நாம் பார்த்து வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் முற்றிலும் மாறுபட்டு வடசென்னை கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வருகிறார். படத்தில்  வருகிறார் ஆனால் கதைக்கும் அவருக்கும் துளி கூட சம்பந்தமே இல்லை கதாபாத்திரத்தோடு அவர் ஒட்டவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சாய்குமார் நடித்திருக்கிறார் அவர் தனது கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். அவரோடு நம்பிக்கையை நட்சத்திரமாக வரும் நடிகர் கருணாசும் நடிப்பில் ஓகே ரகம்.

படத்தின் பின்னணி இசை பரவாயில்லை என்று சொல்லலாம். பாடல்களில் கானா பாடல் ஏற்கனவே ஹிட் அடித்ததால் தியேட்டர்களில் கேட்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் இந்தப் படத்திற்கு கதாநாயகி தேவையா என்று கேட்கும் அளவுக்கு அதுல்யா ரவியின் முகம் விகாரமாக இருக்கின்றது ஒவ்வொரு பிரேமிலும்.

வில்லனாக வினை அவருக்கு இணையாக அண்ணன்யா வினை வழக்கம்போல் ஹீரோவுக்கு எதிராக வந்தாலும் கடைசியில் தமிழ் பட வில்லனாக மாறுகிறார் அவருக்கு இணையாக வரும் அனன்யா ஒரு வார்த்தையாவது பேசமாட்டாரா என்று ஏங்கும் ரசிகர்களுக்கு கடைசியாய் விடை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

வடசென்னையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் விசுவாசிகளின் கதையாகவே இந்த டீசல் அமைந்திருக்கின்றது.

மத்திய அரசு போடும் பல திட்டங்களை ஒரு சாமானிய சாதாரண மனிதன் முறியடிக்க முடியுமா என்ற பல கேள்விகளும் அரசியல்வாதிகளுக்கும் மந்திரிகளுக்கும் இடையே ஹீரோ எப்படி நின்று ஜெயிக்கிறார் என்ற சந்தேகம் படம் பார்க்கும் எல்லோருக்குமே வருவது நிச்சயம்.

மொத்தத்தில் புலி பிடிக்க பூனைவால் போதும் என்ற கதையாகி விட்டது.

மொத்தத்தில் இந்த டீசல் வண்டி ஓட பத்தாது.
Previous Post

பைசன்(காளமாடன்) -விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

Next Post

மெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.