• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி – விமர்சனம்

by Tamil2daynews
September 8, 2023
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி – விமர்சனம்

 

சமையல் கலையை தான் பிறந்த தலித்து நேசித்து ரொம்பவும் பிடித்து தொழிலாக செய்து வரும் நாயகி அனுஷ்கா அழகில் மின்னுகிறார்.

நாயகி அனுஷ்கா வெளிநாட்டில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக இருக்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அனுஷ்கா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து அனுஷ்கா தன் தாயுடன் சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் தாய் ஜெயசுதா இறந்து விடுகிறார். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அனுஷ்கா, திருமணம் செய்துகொள்ளாமல் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக விந்து டோனர் ஒருவரை தேடுகிறார்.
Trailer Of Anushka-Naveen's Miss Shetty Mr Polishetty Out
இந்நிலையில், நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கும் அனுஷ்கா, அவரை ஏமாற்றி விந்து டோனர் வாங்க முயற்சி செய்கிறார். இறுதியில் அனுஷ்காவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா, அழகாக நடித்து இருக்கிறார். தாய் இறந்த பின் சோகம், நவீன் பொலிஷெட்டியை பற்றி தெரிந்து கொள்ளும் முயற்சியில் யதார்த்தமாக நடித்து பளிச்சிடுகிறார். நாயகனாக நடித்திருக்கும் நவீன் பொலிஷெட்டி, துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவனிக்க வைத்து இருக்கிறார். அனுஷ்காவை காதலிப்பது, உண்மை தெரிந்தவுடன் கோபப்படுவது, வருந்துவது என கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Miss Shetty Mr Polishetty Review: Anushka Shetty and Naveen Polishetty's Film Receives Mixed Reactions From Critics | 🎥 LatestLYபல இடங்களில் காமெடியால் கலக்கி இருக்கிறார். காமெடி கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு. முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி இளைஞர்கள் ரசிக்கும் படி கலகலப்பாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். ரதன் இசையில் ஒரு சில பாடல்களை ரசிக்கலாம். பின்னணி இசை ஓகே. நீரவ் ஷா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி புதிதாக திருமணம் செய்பவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்
Previous Post

வர்ணிகா விஷுவல்ஸ் நிறுவனம் போயபதிராபோவின் ‘ஸ்கந்தா’ படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது!

Next Post

‘ஜவான்’ – விமர்சனம்

Next Post

'ஜவான்' - விமர்சனம்

Popular News

  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • பட்டி தொட்டி எங்கும் வைரலான ‘பகாசுரன்’ பாடல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.