ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஹைய்யோடா” டீசரை வெளியிட்ட SRK , ரொமான்ஸ் உடன் மீண்டும் இணையும் ஷாருக்கான்!! ரொமான்ஸில் கலக்கும் வின்டேஜ் ஷாருக்கானை காண ரசிகர்கள் ஆர்வம்

by Tamil2daynews
August 13, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஹைய்யோடா” டீசரை வெளியிட்ட SRK , ரொமான்ஸ் உடன் மீண்டும் இணையும் ஷாருக்கான்!! ரொமான்ஸில் கலக்கும் வின்டேஜ் ஷாருக்கானை காண ரசிகர்கள் ஆர்வம்

 

“ஜவான்” படத்தின் மீதான எதிர்பார்ப்பு  உட்சம் தொட்டிருக்கும் இந்த இறுதிக்கட்டத்தில், ரொமான்ஸில் பின்னியெடுக்கும் பழைய ஷாருக்கானை  ரசிகர்கள் காணும்  நேரம் வந்துவிட்டது.  ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள “ஜவான்” திரைப்படத்தின் ரொமான்ஸ் பாடலான ‘ஹைய்யோடா’  பாடல் டீசரை ஷாருக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

“ஜவான்” படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான  “வந்த எடம்” பாடலின் உற்சாகமான கொண்டாட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் ஒரு மென்மையான காதல் பாடலை பார்வையாளர்களுக்கு வழங்க தயாராகியுள்ளனர். இந்த ‘ஹைய்யோடா’ பாடல்  ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
Jawan Craze In Theatres! Shah Rukh Khan Is Garnering Seetis & Taalis Even Before The Release Of The Film, Crazy Videos Inside

சமீபத்தில், #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் ஜவான்  படத்தில் இனிமை மற்றும் மென்மையான ரொமான்ஸ்  பாடலான ஹைய்யோடா பாடல் தான் மிகவும் பிடித்த பாடலென்று குறிப்பிட்டிருந்தார். ஷாருக்கின் வசீகரிக்கும் நடிப்பினில், காதல் நாயகனாக அவரை  மீண்டும் திரையில் காண, ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
https://twitter.com/iamsrk/status/1690369312597397505?t=ZFTfJihdFcGycjolVaPh1Q&s=08
Previous Post

முழுக்க முழுக்க மலேசியாவில் படமான வெற்றி நடிக்கும் ” லாக் டவுன் நைட்ஸ் ” ( Lock Down Nights ) S.S.ஸ்டான்லி இயக்யிருக்கிறார்.

Next Post

மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் ஃபிலிம் டைகர் நாகேஸ்வரராவ் டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

Next Post

மாஸ் மஹாராஜா ரவிதேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் ஃபிலிம் டைகர் நாகேஸ்வரராவ் டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

September 20, 2023

“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

September 20, 2023

திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

September 20, 2023

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

September 20, 2023
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 18, 2023

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

September 18, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!