• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படம் சாதனை படைத்துள்ளது.

ZEE5 ஓடிடி தளத்தில் கலக்கும், வெள்ளித்திரைத் திரைப்படங்கள் !

by Tamil2daynews
July 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து,  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”  படம் சாதனை படைத்துள்ளது.

 

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவான ஆக்சன் கமர்ஷியல்  திரைப்படமான   “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழில் முன்னை ஸ்ட்ரீமிங் தளமாக,  ரசிகர்களுக்குத் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை விருந்தளித்து வருகிறது. ZEE5 தளம். திரையரங்கில் பார்வையாளர்களிடம் வரவேற்பைப்  பெற்ற திரைப்படங்கள், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. பொதுவாக உணர்வுப்பூர்வமான கதைகள் கொண்ட இவ்வகை திரைப்படங்கள், குறிப்பாக குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் பெரியளவில் மதிப்பைப் பெற்று வருகின்றன.

முன்னதாக திரையரங்குகளில் வெளியான பின்பும், அகிலன், காஃபி வித் காதல் மற்றும் சமீபத்தில்  ZEE5 தளத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் தமிழரசன் படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களுக்கும், அதிகமான பார்வை  எண்ணிக்கைகளைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

தற்போது  ZEE5 தளத்தில் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், தமிழரசன் ஆகிய படங்கள் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து மேலும் பார்வை நிமிடங்களைக் குவித்து சாதனை படைத்து வருகிறது. திரையரங்கில் வெளியான பின்பும் கூட, இந்தப்படங்களை ஓடிடியில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஓடிடிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. அதிலும் ZEE5 தளம் தமிழில் அதிக வெற்றிகரமான படைப்புகளுடன் முன்னணியில் இருந்து வருகிறது.

எண்ணற்ற வெற்றிப்படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம்  புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. ZEE5 உடன் கொண்டாடுங்கள்.
Tags: AryaSiddhi IdnaniZEE 5
Previous Post

‘ஜவான்’ பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார். ஜவானின் புதிய போஸ்டரில் ‘மரணத்தின் வியாபாரி’ என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி… எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்..!

Next Post

அறிவியல் கலந்த திரில்லர் படம் ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள ” சமரா “

Next Post

அறிவியல் கலந்த திரில்லர் படம் ரகுமான் - பரத் இணைந்து நடித்துள்ள " சமரா "

Popular News

  • உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே நடித்த “தி இந்தியா ஸ்டோரி” டிரெய்லர் வெளியானது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • 46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.