• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அசல் கோலாரின் ‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது!

by Tamil2daynews
August 1, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அசல் கோலாரின் ‘ஹே சிரி’ இண்டி ஹிட் பாடலுடன் திங்க் மியூசிக் மீண்டும் களம் இறங்கியுள்ளது!

 

வசீகரிக்கும் சுயாதீன பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் திங்க் மியூசிக் பல பாடல்களை வெளியிட்டுள்ளது.  அந்த வரிசையில் சமீபத்தில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று ‘ஹே சிரி’ பாடல். வெளியான ஒரே இரவில் இது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹே புள்ள’ பாடலின் வெற்றிக்குப் பிறகு, திங்க் மியூசிக் மற்றும் இண்டீ ஆர்ட்டிஸ்ட் கிரண் சுரத்தின் இரண்டாவது கூட்டணியில் ‘ஹே சிரி’ பாடல் உருவாகியுள்ளது.
ஆதித்யா ஆர்.கே (சூப்பர் சிங்கர் & டான் ‘பே’ பாடல் புகழ்) இந்த பாடலை பாடியிருக்க, கிரண் சுரத் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலில் நமீதா கிருஷ்ணமூர்த்தி (குலு குலு திரைப்படப் புகழ்) உடன் அசல் கோலார் திரையில் நடித்துள்ளார். அசல் கோலார் மற்றும் திங்க் மியூசிக் ஆகிய இரண்டும் இணைந்து அமக்களம், துரை ஸ்லீப்பிங் மற்றும் வேணாம் பேபி போன்ற ‘அட்டி கல்ச்சர்’ பாடல்கள் மூலம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளன. இவர்களது சமீபத்திய படைப்பான ‘ஹே சிரி’யில் நடிகராக அசல் கோலார் தோன்றுவது இதுவே முதல் முறை.
லியோவின் ‘நான் ரெடி’ பாடலில் ராக்ஸ்டார் அனிருத்துடன் பின்னணிப் பாடகர் அசல் கோலார் இணைந்தது ஸ்பாட்டிஃபையில் அவருக்கு ரசிகர்களை அதிகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு ‘டாடா’ படத்தில் ‘போகாதே’ மியூசிக் வீடியோ மற்றும் ‘ஹே பேபி’ மியூசிக் வீடியோவை திங்க் ஒரிஜினல்களுக்காக இயக்கிய பரதன் குமணன் (எ) பாடி இந்தப் பாடலையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரண் சுரத்தின் இசையமைப்பு, ஆதித்யா ஆர்.கே.யின் அட்டகாசமான குரல்வளம், ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜாவின் காட்சி நேர்த்தி, பிரதீப் ராஜின் வசீகரிக்கும் கலைப்படைப்பு ஆகியவை ‘ஹே சிரி’யின் முதல் பார்வையில் இருந்தே பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இது இப்போது அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இசையாக அனைவரது பிளேலிஸ்ட்களிலும் உள்ளது.
தொழில்நுட்ப குழு
இயக்குநர்: பரதன் குமணன்,
ஒளிப்பதிவு: அர்ஜுன்ராஜா,
கலை: பிரதீப் ராஜ்,
எடிட்: ஃபென்னி ஆலிவர்,
VFX: முகமது அக்ரம்,
DI கலரிஸ்ட்: சிவா,
நடன இயக்குநர்: சபரீஷ் ராமச்சந்திரன், ஜோயல் ராஜ்,
ஆடை வடிவமைப்பாளர்: மதுரா மணியன்,
ஒப்பனை: ஆதி,
illustrated by தினகர் ராஜா, போஸ்டர்: Pada Cassette, பரணிதரன் நடராஜன்,
ஸ்டில்ஸ்: தி மெட்ராஸ் டச்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: மோகன் பி,
தயாரிப்பு மேலாளர்: தீபக், பிரவீன்,
டைரக்ஷன் டீம்: ஜெரோம் ரெமிஜியாஸ், ஜெகநாதன் தங்கம், ஆகாஷ் ஹரிஹரன், சந்துரு,
உதவி நடன இயக்குநர்; ஆம்ப்ரோஸ்,
ஆடை வடிவமைப்பாளர் குழு: அஷ்வின் வெங்கட், ப்ரீத்தி நரேஷ், காவ்யா.

Previous Post

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம், தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்ட படத்தை ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார்

Next Post

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

Next Post

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு 'ஒயிட் ரோஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!

Popular News

  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0
  • மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டிஸ்னியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் சிங்கம் புலி!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.