• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புகழ் பெற்ற பூனே சர்வதேச திரைப்பட விழா இடிமுழக்கம் தேர்வு

by Tamil2daynews
December 24, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புகழ் பெற்ற பூனே சர்வதேச திரைப்பட விழா இடிமுழக்கம் தேர்வு

 

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், Skyman Films International கலைமகன் முபாரக் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார், காயத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள இடி முழக்கம் என்ற திரைப்படம் பூனே இன்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் (Pune International Film Festival) – க்கு இந்தியா சினிமாவின் சார்பாக தேர்வாகியுள்ளது.

“இடிமுழக்கம்” திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே பிரமாண்டமான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இடைமுழக்கத்தின் சத்தம் இன்னும் ஒரு படி மேலே சென்று திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு கூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற பல வெற்றி திரைப்படங்களின் வரிசையில் தனித்துவமான கதைக்கருவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், இப்பொழுது ஃபில்ம் ஃபெஸ்டிவலுக்கு தேர்வாகி உள்ளதால் படக்குழுவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இத்திரைப்படத்தை பற்றி பேசுகையில் சீனு ராமசாமி, “இடி முழக்கம் தேர்வானதில் எனக்கும், பட குழுவினர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி இது ஒரு சமுதாயத்தின் மகிழ்ச்சியும் ஆகும் விழாவிற்காக தகுதி பெற்ற திரைப்படம் உங்கள் மனதிலும் இடம்பெறுவதற்கான தகுதியையும் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. என்னுடைய எல்லா திரைப்படத்திற்கும் தருகின்ற ஆதரவை போல இத்திரைப்படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இப்படத்தில் NR ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்வரிகளை எழுதுகிறார். ஜீவி பிரகாஷ் குமார், காயத்திரி தவிர சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பல திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

Previous Post

பத்திரிகையாளர்கள் காட்சியில், படத்தின் இறுதி காட்சியிலும்.. கேள்வி பதில் நிகழ்விலும் கை தட்டல்களை பெற்ற அபூர்வ OTT படம் நவயுக கண்ணகி .

Next Post

ஏழை எளிய மாணவர்களுடன் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு ஏற்பாடு

Next Post

ஏழை எளிய மாணவர்களுடன் 'ஜிங்கிள் பெல்ஸ்' கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - ரெய்ன்ட்ராப்ஸ் சமூக அமைப்பு ஏற்பாடு

Popular News

  • Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிரம்மாண்டமாக நடைபெற்ற “யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா

March 15, 2026

சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

March 15, 2026

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

March 15, 2026

வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

March 15, 2026

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

March 15, 2026

கொலைச்சேவல் – விமர்சனம்

March 13, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.