• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

by Tamil2daynews
September 13, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

 

1990 அக்டோபர் 5 அன்று சென்னையில் பிறந்த இந்திய நடிகர். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தன் தனித்துவமான குரலுக்கும், வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பிரபலமானவர்.

பின்னர் “மாஸ்டர்”, “விக்ரம்” மற்றும் சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், அனிமேஷன் படங்களுக்கு தமிழில் குரல் கொடுத்தும் உள்ளார்.
Arjun Das Photos | Arjun Das Latest HD Pics |Arjun Das New Images - Filmibeat

தனது உயரத்திற்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் தந்த உற்சாக வரவேற்பில் இவரது வளர்ச்சியை பார்த்தே பல நடிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு தனது திரைப்பட வரிசைகளை வளர்த்துக் கொண்டார் அர்ஜுன் தாஸ்.

இவரது திரைப்பட காலங்கள் தொடங்கி இன்று வரை அசுரவேக வளர்ச்சியில் வலம் வரும் அர்ஜுன் தாஸ் இவர் நடிக்க தயாராகும் படங்கள் தனது கதாபாத்திரம் கூட கனகச்சிதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்வதில் மகா கெட்டிக்காரர்.
Arjun dass hd images: Discover 100 Hair ideas | actor photo, actors and more

பள்ளி கல்லூரி விழாக்களில் இவர் கலந்து கொள்கிறார் என்றால் மாணவ மாணவிகளின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பாம் திரைப்படத்தில் இவரது நடிப்பு மேலும் மெருகேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அர்ஜுன் தாஸ் மேலும் பல நல்ல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வளம் பெற வாழ்த்துக்கள்.
செய்தி 
சரண் 
Tamil2DayNews
Previous Post

யோலோ – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

பாம் - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

உன்னதமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள “சரீரம்” செப்டம்பர் 26 திரைக்கு வருகிறது !!

September 13, 2025

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

September 13, 2025

பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

September 13, 2025

காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

September 13, 2025

யோலோ – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

September 13, 2025

மிராய் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

September 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.