• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
May 3, 2025
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம் 

நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காம்போ சசிகுமார் சிம்ரன் நடிப்பில் பீல் குட் மூவியாக வந்திருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

இலங்கையை சேர்ந்த தாஸ்(சசிகுமார்) ,தன் மனைவி வசந்தி (சிம்ரன்) மற்றும் இரண்டு மகன்களுடன் நாட்டை விட்டு வெளியேறி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அந்த குடும்பத்திற்கு உதவி செய்கிறார் பிரகாஷ்(யோகி பாபு). சென்னையில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுக்கிறார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பக்ஸ்) என தெரியாமல் வாடகைக்கு எடுக்கிறார்கள். டிரைவராக வேலை பார்க்கிறார் தாஸ். அக்கம்பக்கத்தினருக்கு அந்த குடும்பத்தை பிடித்துவிடுகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் நடக்கும் குண்டுவெடிப்புக்கு இலங்கை ஆட்கள் காரணம் என தாஸ் வீட்டிற்கு வருகிறார்கள் போலீசார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

புதுமுக இயக்குர் அபிஷன் ஜீவிந்த் ரொம்ப சின்சியராக ஒரு கதையை சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போய்விட்டது. சிம்பதி உருவாக்க வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளை வைத்தது போன்று இருக்கிறது. இலங்கை குடும்பம் அக்கம் பக்கத்தினருடன் பழகும் விதம். அநியாயத்துக்கு பொறுமையாக இருக்கும் தாஸ்.இதை எல்லாம் பார்த்தால் இயற்கையாக இல்லை.

அதே சமயம் படத்திற்கு காமெடி கை கொடுத்திருக்கிறது. சசிகுமார், சிம்ரன் முதல் முறையாக ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஜோடி அற்புதமாக நடித்திருக்கிறது. அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி பெரிய பலம். இலங்கை தமிழில் அந்த குடும்பம் பேசுவது நன்றாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டிற்கு வந்து முதலில் இருந்து வாழ்க்கையை துவங்கும் போது ஏற்படும் சவால்களை அழகாக காட்டியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி.

இந்த படத்தின் திருக்கதையை பாராட்டி குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் விதமாக தந்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் இந்த டூரிஸ்ட் ஃபேமலியை எல்லா ஃபேமலியும் கொண்டாடுவார்கள்
Previous Post

ஹிட் 3 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 /5

Next Post

ரெட்ரோ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

ரெட்ரோ - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • லெவன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • மாமன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

    0 shares
    Share 0 Tweet 0
  • சனி பகவானை எப்படி வணங்க வேண்டும்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

மாமன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

May 17, 2025

ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம் ரேட்டிங் – 3 – 5

May 17, 2025

டிடி நெக்ஸ்ட் லெவல் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

May 17, 2025

லெவன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

May 17, 2025
விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படத்தில் ராஜ் தருண் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரஃப் நோட் புரொடக்‌ஷன் அடுத்த தயாரிப்பை அறிவிக்கிறது.

May 13, 2025

தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட முன்னோட்டம்

May 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.