• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தொடரும் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
May 11, 2025
in விமர்சனம்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தொடரும் – விமர்சனம் 

 

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படங்கள் மலையாளத்தில் வந்தாலே அது மோகன்லால் படம் என்று சொல்லும் அளவுக்கு ஹிட் அடித்து இருக்கிறார்.

அந்த மாதிரியான  கதை களத்தில் வந்திருக்கும் படம் தான் தொடரும்.

சாதாரண டாக்ஸி ஓட்டுனராக ஒரு மோகன் லால் தனது மனைவி ஷோபனாவுடன் தனது மகன் மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் பென்ஸ் என்ற கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்ட மோகன் லால் சென்டிமென்ட் மாறக்கூடாது என்பதற்காக அதர பதர காரை வைத்து தன் பொழப்பை நடத்திக் கண்டு தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கிறார்

இதற்கு நடுவே தனது மெக்கானிக் செட்டில் விட்ட காரை காணவில்லை என்று தேடும் பொழுது ஒரு அதிர்ச்சி சம்பவம் காத்திருக்கிறது அதில் திரைக்கதையில் பல திருப்பங்களுடன் படம் நகர்ந்து முடிகிறது.
Thodarum: Mohanlal starrer that minted Rs 145 crore in 9 days is going to be released in Tamil on this day | Regional-cinema News – India TV

அவர் சினிமாவில் பாரதிராஜா சன்மாஸ்தாக இருக்கும் பொழுது இவர் அவருடைய அசிஸ்டெண்டாக வேலை செய்து இருக்கிறார் என்பது கதைக்காக வைக்கப்பட்ட காட்சிகள்.

சதாரணமாக ஆரம்பித்து பல்ஸ் எகிற வைத்து அசரடிக்கிறது படம்.

கேமெராவும், இசையும் ஆகப்பெரும் பலம்.

கிராபிக்ஸ் மற்றும் கலை இயக்கமும் தரமாக இருக்கிறது.

ஆணவக் கொலை பற்றி பேசினாலும் பேசிய விதத்தில்  இதன் வீரியம் அதிகம்.

முழுக்க முழுக்க யதார்த்த சினிமா அல்ல. பெரிய ஸ்டார் நடிகரை வைத்து அப்படி எடுக்க இயலாது. காரணம் ரசிகர்கள்.

கடைசியில் அந்த பெண் அல்லது சக போலீஸ் அதிகாரி நடந்த சம்பவத்தை பேட்டி  கொடுப்பதாக ஒளிபரப்பி இருந்தால் சாமானிய ரசிகர்களுக்கும் புரிந்து இருக்கும்.

மற்றபடி படம் தரம்.

Previous Post

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!

Popular News

  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.