• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

by Tamil2daynews
October 7, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

 ஒரு காட்சியில் முனி அருள் வாக்கு சொல்லுவது போல படமாக்கும் வேளையில்  நிஜமாக அருள் வந்து வாக்கு சொல்ல ஆரம்பித்ததை கண்டு ஊர் மக்களும் படக்குழுவினர் ஆச்சர்யத்தில் வியந்துள்ளனர்.

முனி வேஷம் கட்டுவதற்கு தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சியிலும் சண்டை காட்சியிலும் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் அறிமுக நாயகன் ஜெயகாந்த்.

படத்தில் வில்லனாக கொம்பன் பட வில்லன் பிரபல சண்டைப்பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர்  நடித்திருக்கிறார்.  சிங்கம்புலி, முத்துக்காளை , மீராராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவுபெற்று விரைவில் திரையில் வெளியாகவிருக்கிறது “முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்”.

கவிஞர் சினேகன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இசை- சவுந்தர்யன்.
ஒளிப்பதிவு- ராம்குமார்,
எடிட்டிங்- SP அஹமத்.
சண்டைப்பயிற்சி -பயர் கார்த்திக்.
கலை- பத்மநாபன்,
இயக்கம்- ராஜா முகம்மது.
தயாரிப்பு – ஸ்ரீஆண்டாள் மூவீஸ் P.வீர அமிர்தராஜ்.
Previous Post

சென்சாரில் 60 கட்கள் வாங்கிய படம் ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா.’

Next Post

‘தி ரோடு’ – விமர்சனம்

Next Post

'தி ரோடு' - விமர்சனம்

Popular News

  • ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • 5, மற்றும் 8வது வகுப்பிற்கு பொதுத் தேர்வு தேவையா? இயக்குனர் பேரரசு பரபரப்பான அறிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

June 14, 2026

RS இன்ஃபோடெயின்மெண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படமான ‘மண்டாடி’ 2026 செப்டம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

June 14, 2026

ஜியோஹாட்ஸ்டார் வழங்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘லிங்கம்’ தொடரின் பரபரப்பான டிரெய்லர் வெளியீடு – ஜூன் 26 முதல் ஸ்ட்ரீமிங்!

June 14, 2026

விஷால் அறிமுக இயக்குனராகவும்,நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

June 14, 2026

மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

June 14, 2026

ஆட்டி – விமர்சனம்

June 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.