மஹதீரா, நான் ஈ, பாகுபலி படங்களின் இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த படம் தான் ஆர்ஆர்ஆர்.இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிடோர் நடித்துள்ளனர்.

© 2025 Tamil2daynews.com.