• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராக்கிங் ஸ்டார் யாஷ், மிகவும் எதிர்பார்க்கப்படும், தனது அடுத்த படமான ‘யாஷ் 19’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று அறிவிக்க உள்ளார்.

by Tamil2daynews
December 6, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராக்கிங் ஸ்டார் யாஷ், மிகவும் எதிர்பார்க்கப்படும், தனது அடுத்த படமான ‘யாஷ் 19’  படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று அறிவிக்க உள்ளார்.

தற்போது ‘யாஷ் 19’ என்று அழைக்கப்படும் தனது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, டிசம்பர் 8, 2023 அன்று வெளியிடவுள்ளார் ராக்கிங் ஸ்டார் யாஷ் !!

யாஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பமானது!!, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது!!

‘கே.ஜி.எஃப்’ – I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மேலும் தனது பன்முக திறமையால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் விதம் என,  ரசிககர்கள் கொண்டாடும் நட்சத்திரமாக  கொடி நாட்டினார். ஆனால் ‘கே.ஜி.எஃப்: பார்ட் 2’ இன் மாபெரும் வெற்றிக்கு பிறகு, ஒரு வருடத்திற்கும் மேலாக, அவர் எந்த படத்தையும் அறிவிக்காதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது தனது மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். Image

பெரும் காத்திருப்புக்குப் பிறகு, யாஷ் இப்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார், இது அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் யாஷ் அடுத்து தான் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை  விரைவில் வெளியிடவுள்ளார்.  தற்போதைக்கு இப்படம் ‘யாஷ் 19’ என்று குறிப்பிடப்படுகிறது. சமூக ஊடகங்களில், ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இணைந்து, ஒரு கூட்டுப் பதிவில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை டிசம்பர் 8, 2023 அன்று காலை 9:55 மணிக்கு அறிவிப்பதாகத் தெரிவிததுள்ளனர்.

சமூகவலைத்தள பதிவு இங்கே :

https://x.com/TheNameIsYash/status/1731540492666696161?t=Gc8QyVS7iFWWtzSL-jXl9Q&s=08

https://www.instagram.com/p/C0azQlWrLlD/?igshid=MzRlODBiNWFlZA==

ஆக்சன் களத்தில் உச்சத்தை தொட்ட யாஷ்,  திரையில் புதுவகையான அனுபவம் தரும்,  மாபெரும் படைப்புகளை, தேர்வு செய்வதில், திரைப்படங்கள் குறித்து தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்  என்பது குறிப்பிடதக்கது.

படத்தின் அறிவிப்பு தேதியை வெளியிடுவதற்கு ஒரு நாள் முன்பாக, சூப்பர் ஸ்டார் யாஷ் சமூக ஊடகங்களில் தனது புரஃபைல்  படத்தை ‘லோடிங்’ என மாற்றினார். ராக்கிங் ஸ்டார் தனது  புரஃபைல்  படத்தை  மாற்றியதால், சமூக ஊடகங்களில் #Yash19 ட்ரெண்டிங்கில் #1 இடத்தைப் பெற்றது.

மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன், பரபரப்பாக வெளியான, வெகு சில அறிவிப்புகளில் ஒன்றான “யாஷ் 19” அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.
Previous Post

ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது,டங்கி தற்போது டிராப் 4 வெளியானது!

Next Post

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு!

Next Post

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு!

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.