• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா கிசு கிசு

கவர்ச்சியில் சன்னிலியோனுக்கே பாடம் எடுப்பாங்க போல.. கில்மாவில் கிறங்கடிக்கும் கிரண்.

by Tamil2daynews
March 21, 2020
in கிசு கிசு
0
கவர்ச்சியில் சன்னிலியோனுக்கே பாடம் எடுப்பாங்க போல.. கில்மாவில் கிறங்கடிக்கும் கிரண்.
0
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கிரன். அழகும் கவர்ச்சியும் சேர்ந்தே இருந்ததால் தமிழ் இயக்குனர்களுக்கு அவரை விட்டு விட மனம் இல்லை. ஆகையால் தொடர்ந்து சீயான் விக்ரம், அஜீத் போன்றோருடன் ஜோடி போட்டார்.
அதன் பிறகு வழக்கம்போல் மார்க்கெட் சரிந்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படத்தில் 21 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
அதேபோல் சுந்தர் சி ஹீரோவாக நடித்த முத்துனகத்திரிகா என்ற படத்திலும் ஹீரோயின் அம்மா வேடத்தில் நடித்தார். அதன் பிறகும் கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியே உள்ளார்.
ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நிரம்பிய புகைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்து செய்து வருகிறார். கண்டபடி உடையணிந்து கிரண் காட்டுத்தனமான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளார்.
இதுக்கு நீங்க ஆபாச படத்தில் நடித்து இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் டூ பீஸில் கிரண் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.ரசிப்பவர்கள் ரசித்து ஜொள்ளு விட்டும் வருகின்றனர்
Previous Post

தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிய அட்லீ.. நல்லபடியா போ ராசா என வழியனுப்பிய தயாரிப்பாளர்கள்

Next Post

எதிர்பார்க்காத நேரத்தில் இணையும் தனுஷ் சிம்பு.. கைவிடப்பட்ட படத்தை கையில் எடுக்கும் இயக்குநர் யார்..?

Next Post
எதிர்பார்க்காத நேரத்தில் இணையும் தனுஷ் சிம்பு.. கைவிடப்பட்ட படத்தை கையில் எடுக்கும் இயக்குநர் யார்..?

எதிர்பார்க்காத நேரத்தில் இணையும் தனுஷ் சிம்பு.. கைவிடப்பட்ட படத்தை கையில் எடுக்கும் இயக்குநர் யார்..?

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.