• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிக் பாஸ் நெருங்க நெருங்க கூடும் கிளாமர் – கவர்ச்சியில் கலக்க ஆரம்பித்த ஷிவானி

by Tamil2daynews
October 2, 2020
in சினிமா செய்திகள்
0
பிக் பாஸ் நெருங்க நெருங்க கூடும் கிளாமர் – கவர்ச்சியில் கலக்க ஆரம்பித்த ஷிவானி
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிப்பை விட போட்டோசூட் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஒரு சிலர் இருக்கிறார்கள் இதற்கு விதை போட்டது முதலில் ரம்யா பாண்டியன் தான் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பெண் மனதை கொள்ளை கொண்டவர் ரம்யா பாண்டியன் அதன் பின்னர் பல பொருட்களை நடத்தினாலும் இளசுகளின் சென்சேஷனல் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.
சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் இன்று காலை நேரத்திலேயே ஒரு புகைப்படத்தை பதிவிட்டார் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க நடிகை சிவானி இந்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே ஹோட்டலில் தங்க வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமீபகாலமாக சிவானி பதிவிடும் புகைப்படங்கள் கூட ஹோட்டலில் எடுத்த புகைப்படங்கள்தான் என்பதும் மேலும் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் கூட அதே ஹோட்டலில் எடுக்கப்பட்டது தான் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள் எது எப்படியோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கண்டிப்பாக அவருக்கு முதலில் ஆர்மியை துவங்கி விடுவார்கள் என்பதில் மட்டும் சந்தேகமில்லை.
Previous Post

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!

Next Post

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செய்த செலவு.. இதுக்கு பேர்தான் பல்லு இருப்பவன் “பக்கோடா” தின்பான் என்பதா..!

Next Post
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செய்த செலவு.. இதுக்கு பேர்தான் பல்லு இருப்பவன் “பக்கோடா” தின்பான் என்பதா..!

விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா செய்த செலவு.. இதுக்கு பேர்தான் பல்லு இருப்பவன் "பக்கோடா" தின்பான் என்பதா..!

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.