• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம் !  

by Tamil2daynews
December 7, 2020
in சினிமா செய்திகள்
0
இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம் !  
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
வெகு சில படங்களே படப்பிடிப்புக்கு முன்னரே நம் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக ஆர்வத்தை அதிகரிக்கும்  படைப்பாக இருக்கும்.  அந்த வகையில் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்குவதற்கு முன்னதாகவே தரமான படைப்பு என பெயர் பெற்றுள்ளது. தேசிய விருது நாயகி ப்ரியாமணி மற்றும் பேபி சாரா படத்தின் முன்னனி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் இப்படத்தை இயக்குநர் விவேக் இயக்குகிறார். மேலும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment)  சார்பில் காயத்திரி சுரேஷ், ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில்  G. விவேகானந்தன் உடன் இணைந்து இந்த “கொட்டேஷன் கேங்”  திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் இயக்குநர் விவேக். இப்படத்தின் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 5 அன்று மிகப்பிரமாண்டமான விழாவுடன் மும்பையில் துவக்கப்பட்டது. இப்படம் ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளில் படமாக்கப்படுகிறது.
இப்படத்தில்   ரெட் ரெய்ன் புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்‌ஷயா,  கியாரா, சோனல்,  கேதன் கராந்தே, சதீந்தர் மற்றும் ஷெரீன் ஆகிய இளம் திறமைகள் இணைந்து நடிக்கவுள்ளனர்.
படத்தின் இயக்குநர் விவேக் படம் குறித்து கூறும்போது… இப்படம் அனைத்திந்திய ரசிகர்களுக்கு கதை சொல்லலிலும், தொழிற்நுட்ப வடிவிலும் புதிய அனுபவமாக, தரமான படைப்பாக இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மிக விரைவில் வெளியிடவுள்ளனர்.
Previous Post

மீண்டும் தமிழில் ஸ்ரீ திவ்யா..!

Next Post

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே காமெடியில் கலக்கும் – நடிகர் விவேக் பிரசன்னா !

Next Post
“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே  காமெடியில் கலக்கும் – நடிகர் விவேக் பிரசன்னா !

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே காமெடியில் கலக்கும் - நடிகர் விவேக் பிரசன்னா !

Popular News

  • ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “பீட்சா பாய்ஸ்” படம் இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

’பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

April 20, 2026

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் நடித்த எஸ்.எல்.பி-யின்(SLB) “லவ் & வார்”, 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது !!

April 20, 2026

விஜய் தேவரகொண்டா – இயக்குநர் சௌர்யுவ் இணையும் #VDxSHOURYUV படத்தின் போஸ்டர் வெளியீடு

April 20, 2026

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு!!

April 20, 2026

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

April 20, 2026

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் அடுத்த பிரமாண்டம் – மகா அவதார் பரசுராம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

April 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.