• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மீண்டும் தமிழில் ஸ்ரீ திவ்யா..!

by Tamil2daynews
December 7, 2020
in சினிமா செய்திகள்
0
மீண்டும் தமிழில் ஸ்ரீ திவ்யா..!
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகை ஶ்ரீதிவ்யா, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக இணைந்தார் !
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மற்றும்  Positive Print Studios LLP நிறுவனம் இரண்டாவது முறையாக கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்கள். இப்படம் முழுமையான ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. தற்போது இப்படத்தில் நடிகை ஶ்ரீதிவ்யா நாயகியாக நடிக்க இணைந்திருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது…
இப்படம் திரில்லர் கலந்த ஆக்சன் படம் என்றாலும் படத்தின் நாயகி கதாப்பாத்திரம் மிகுந்த  முக்கியத்துவம் கொண்ட கதாப்பாத்திரம் ஆகும். திரைக்கதை முழுதாக எழுதி முடித்தவுடன் நாயகி கதாப்பாத்திரத்திற்கு நடிகை ஶ்ரீதிவ்யா பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தேன். இப்படத்தில் அவர் பிஸியோதெரெப்பிஸ்ட்டாக நடிக்கிறார்.
தற்போதைய நிலையில் “தயாரிப்பு எண் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை  Positive Print Studios LLP நிறுவனம் சார்பில்  தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த  மாதம் துவங்கப்பட்டு,  குறுகிய காலத்தில் படத்தின் பணிகளை  முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட நேரத்தில் Positive Print Studios LLP நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்  இயக்கத்தில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ப்ளான் பண்ணி பண்ணனும்” படம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
Previous Post

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பு ‘ரூபம்’ 

Next Post

இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம் !  

Next Post
இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம் !  

இனிதே துவங்கியது “கொட்டேஷன் கேங்” திரைப்படம் !  

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களைத் தொடர்ந்து ‘விஜயம்’ – நிவின் பாலி & அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியின் புதிய படத் தலைப்பு வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.