• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

டாஸ்மாக் கடையால் பரபரப்பு..!

by Tamil2daynews
March 3, 2021
in செய்திகள்
0
டாஸ்மாக் கடையால் பரபரப்பு..!
0
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திருப்பூர் மாவட்டம் அவினாசி  தொகுதிக்கு உட்பட்ட  உப்பிலிபாளையம் பேரூராட்சி, தன்னீர்பந்தல் பாளையத்தில் புதிதாக அரசு மதுபானகடை திறக்கப்பட்டது.  திடீரென மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட  மதுபான கடை  மற்றும் திறந்த வெளி மதுபான கூடத்தை மூட வேண்டும் என எதிப்பு தெரிவித்து வருகின்றனர் . கருவலூர், தெக்கலூர் தன்னீர்பந்தல் பாளையத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் விசை தறி கூடங்கள்,  விவாசாய தொழில்கள்  உள்ளது மேலும் கால்நடைகள் மற்றும் மான் ,மயில் என  அதிக அளவில் இருக்கின்றன, குறிப்பாகமதுபான கடை அமைந்திருக்கும்  அப்பகுதி வழியாக  பள்ளி கல்லூரி செல்லும்  மாணவ, மானவிகள் , வெளியூருக்கு வேலைக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகில் பேருந்து நிறுத்திற்க்கு தான் வந்து செல்கின்றனர். சிலர் இரு சக்கரம் நான்கு சக்கர வாகனங்களில் அவ்வழியாகதான் சென்று வருகின்றனர் இந்த புதிய டாஸ்மாக் மதுபான கடையால் வழிபறி , கொள்ளை  போன்ற சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் .
இதனால்  இந்த திறந்த வெளி டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வேண்டும் எனவும் மூட வில்லை என்றால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றினைந்து மிக பெரிய அளவில் போரட்டம் செய்ய உள்ளதாக  பொது மக்கள் தெரிவித்தனர் .
Previous Post

ஹரி இயக்கத்தில் அருண் விஜய்..!

Next Post

மீண்டும் கொரோனா அச்சத்தில் மாணவ,மாணவிகள்..!

Next Post
மீண்டும் கொரோனா அச்சத்தில் மாணவ,மாணவிகள்..!

மீண்டும் கொரோனா அச்சத்தில் மாணவ,மாணவிகள்..!

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.