• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு

18 வது சென்னை மாவட்ட,  முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் – நிகழ்வு செய்திக்குறிப்பு !

by Tamil2daynews
December 18, 2021
in விளையாட்டு
0
18 வது சென்னை மாவட்ட,  முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் – நிகழ்வு செய்திக்குறிப்பு !
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம்,  18 வது சென்னை மாவட்ட முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை 2021 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் காலை 6.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்துகிறது.
இந்த நிகழ்வு 35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கானது. ஆண்களில் மூத்த விளையாட்டு வீரர் 90+ மற்றும் பெண் 85+ வரை கலந்துகொள்ளலாம். இதில் பங்குபெறும் பெரும்பாலான சென்னை தடகள வீரர்கள்,  தேசிய அளவிலும், ஆசிய போட்டிகள் மற்றும் உலகப் போட்டிகளில் தமிழ்நாட்ட்இன் சார்பில் விளையாடியுள்ளனர்.
சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கத் தலைவர் திரு. M.செண்பகமூர்த்தி, திருமதி சசிகலா (பொருளாளர்) ஆகியோர் விளையாட்டு வீரர்களை வரவேற்று, முதன்மை விருந்தினர்களை கௌரவித்தனர்.
இப்போட்டிகள் 35 முதல் 39 வயது வரை, 40 முதல் 44 வயது வரை, 45 முதல் 49 வயது வரை, 95 வயதுக்கு மேல் (ஒவ்வொரு 5 வயது வித்தியாசத்திற்கும் ஒரு குழு பிரிவ) என  போட்டிக்கான குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியினை,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர், செயலர் டாக்டர் R.ஆனந்த் குமார் ஐ.ஏ.எஸ்., துவக்கி வைத்தார்.
வெற்றியாளர் விவரங்கள்
பாராட்டுக்குரிய  விருது – இன்ஸ்பெக்டர் இ.ராஜேஸ்வரி
75+ ஆண்கள் 5KM நடை – மேஜர் வித்யா சாகர் சித்ரபு
40+ ஆண்கள் ஷாட்புட்
1. தாமரைசெல்வம்
2. டெரெக் ஹட்சன்
3. S.நாராயணன்
35+ ஆண்கள் ஷாட்புட்
1. எஸ்.சந்திரசேகர்
2. பிரதாப் சிங் ராபின்சன்
3. விஜயராகவன். V
35+ பெண்கள் – ஷாட்புட்
1. சங்கீதா மோகன்
2. அமிர்தா ஜாக்குலின் ஏ.எஸ்
3. B.பிரமீனா
70+ பெண்கள் ஷாட்புட்
1. V.ஆனந்தவல்லி
2. பாமா சுதர்சன்
கெளரவ விருந்தினர்கள்
ஸ்ரீ மூர்த்தி R  ஐட்ரீம்ஸ் எம்எல்ஏ ராயபுரம்,
ஸ்ரீமதி.A. லதா, செயலாளர் தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் இந்திய தடகள சம்மேளன இணை செயலாளர், மற்றும்
டாக்டர் ஜார்ஜ் ஆபிரகாம், முதல்வர் ஒய்எம்சிஏ உடற்கல்வி கல்லூரி, நந்தனம்
திரு. ஜெயமுருகன் தலைவர், SNJ டிஸ்டில்லரீஸ்.
ஸ்ரீ M P  சூர்ய பிரகாஷ் சி & எம்டி பொன் ப்யூர் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட்.
சிறப்பு விருந்தினர்கள்
நடிகர் அருண் விஜய்
நடிகர் விஷ்ணு விஷால்
நடிகை ஷிவானி நாராயணன்
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்கள்,  வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தனர்.
சென்னை மாவட்ட முதுநிலை தடகள சங்கம் உறுப்பினர்கள்:
திரு. எம். செண்பகமூர்த்தி, தலைவர், CDMAA
திருமதி டி ருக்மணி தேவ், செயலாளர், CDMAA
திருமதி பி.சசிகலா, பொருளாளர், CDMAA
Previous Post

ஏரியை  புனரமைக்கும் பணிக்காக டாக்டர் சூசன் மார்த்தாண்டன்  முன்னெடுப்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

Next Post

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

Next Post
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.