• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது.

by Tamil2daynews
December 18, 2021
in செய்திகள்
0
ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது.
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிசம்பர் 17ஆம் தேதி அன்று ருஷிய  கலாச்சார மையத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது. இவ்விருந்தினை ருஷிய கலாச்சார மையத்தின் இயக்குனர் திரு கென்னாடி ராக்லேவ் அவருக்கு வழங்கினார்.இவ்விழாவில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன்,தென்னிந்திய ருஷிய தூதரகத்தின் இயக்குனர் ஒலெக் அவ்டீவ் மற்றும் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கலந்துகொண்டனர்.

Previous Post

*சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும்  மாநாடு*

Next Post

அரசியலுக்கு வருகிறார் பிரபல நடிகர் சந்தானம் ..!

Next Post
அரசியலுக்கு வருகிறார் பிரபல நடிகர் சந்தானம் ..!

அரசியலுக்கு வருகிறார் பிரபல நடிகர் சந்தானம் ..!

Popular News

  • ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.