• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

இன்று வெளிவந்த ‘சிந்துபாத்’ திரைப்படம் ஒருபார்வை (திரைவிமர்சனம்)

by admin
June 27, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
இன்று வெளிவந்த ‘சிந்துபாத்’ திரைப்படம் ஒருபார்வை (திரைவிமர்சனம்)
0
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. காது கேளாதவராக நடித்து இவரின் செய்கை மற்றும் நடந்து கொள்ளும் விதம் என கதாபாத்திரத்தில் முழ்கியுள்ளார். அவருக்கு துணையாக வரும் அவரது மகன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். அதேவேளையில் நாயகி அஞ்சலியை பற்றி கூறவேண்டியதில்லை. அவரின் திறமைக்கு இந்த படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துள்ளது. நவீன அழகு மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் மோசடியை திரையில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர். யுவனின் இசை, அஞ்சலியின் எமோஷலான நடிப்பு மற்றும் விஜய் சேதுபதியின் செய்கை என அனைத்தும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.மொத்தத்தில் படத்திற்கு படம் வித்யாசம் காட்டும் விஜய்சேதுபதிக்கு இந்த ‘சிந்துபாத்’ஏறுமுகமே…
Review By,
#Tamil2DayNews
Previous Post

எஸ் .ஏ .சந்திர சேகரன் இயக்கும் 70 -வது படம்“கேப்மாரி”

Next Post

ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு – விக்ராந்த்

Next Post
ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு – விக்ராந்த்

ஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு - விக்ராந்த்

Popular News

  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.