நோக்க நோக்க – விமர்சனம்
R புரடக்ஸன்ஸ் மற்றும் AVP சினிமாஸ் தயாரிப்பில் R.முத்துகுமார் திரைக்கதை எழுதி இயக்கி அடுத்த மாதம் திரைக்கு வரும் படம் ‘நோக்க நோக்க’.
படம் ஆரம்பக் காட்சியில் வானில் ஒரு கெட்ட சக்தி காட்சியாக ஆரம்பிக்கின்றது படம். கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரிப்பவர்களை பழி வாங்குவதாக காண்பிக்க முயற்சித்து இருக்கிறார்கள்.
இதில் கதாநாயகன் கதாநாயகியாக வருபவர்களுக்கு என்ன வேலை என்றால் பணத்துக்காக ஆசைப்பட்டு ஒருவருக்கு நடந்த துரோகத்தை ஜாலியாக என்ஜாய் பண்ணும் இளசுகளுக்கும் இப்படத்தில் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.
காமெடிக்கு கஞ்சா கருப்பு. இந்த நவீன ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் குடும்பத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கஞ்சா கருப்பு வை வைத்து நகைச்சுவையாக காட்ட முயற்சித்து இருக்கிறார் அது தோல்வியே.
இதில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் பிரபல மக்கள் தொடர்பாக கணேஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் ஓரளவுக்கு பரவாயில்ல ரகம்.
இயக்குநர் R.முத்துக்குமார் இவர் தமிழில் ஏற்கனவே தொடக்கம், வெண்ணிலாவின் அரங்கேற்றம், தெலுங்கில் ஸ்ரீ ராமுடு,
ஏனென்றால் திரைக்கதையிலும் சரி காட்சிப்படுத்துதலிலும் சரி நிறைய இடத்தில் தடுமாற்றங்களும் நடிகர் நடிகைகளுக்கு சரியான நடிப்பு பயிற்சி கொடுக்காமல் இயக்கியிருப்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.









