• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

by Tamil2daynews
November 26, 2022
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

 

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் சந்தானம், ரியா சுமன், நகைச்சுவை நடிகர் புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர் நடித்திருக்கின்றனர்.

தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தை தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குலுகுலு, டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வெளிவந்துள்ளது.

Agent Kannayiram movie review: Santhanam's detective drama is another misfire from Manoj Beedha | Entertainment News,The Indian Express

சரியான கேஸ் கிடைக்காமல் தவிக்கும் தனியார் டிடெக்டிவ் சந்தானம் தன்னுடைய அம்மா இறப்பிற்காக சொந்த ஊர் வருகிறார். ஆனால் அவர் வருவதற்குள் உடலை காசியில் தகனம் செய்ய அனுப்பிவிடுகிறார்கள். அதன் பின் சொத்து பிரச்னைக் காரணமாக சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல். அப்போது அந்த ஊரின் அருகே இரயில் தண்டவாளம் அருகே அதிக அவ்வபோது இறந்தவர்களின் உடல்கள் கிடப்பதாக தகவல் கிடைக்கிறது. இறப்பவர்கள் யார்? அதன் பின் உள்ள சதி என்ன? அதை நாயகன் கண்டுபிடித்தாரா என்பதே ஏஜென்ட் கண்ணாயிரம்.

சந்தானம் தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் சில இடங்களில் அந்த கதாபாத்திரத்துடன் கூடிய சில Counter வசனங்களை பேசுகிறார். அது ஒரிரு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறது.

Agent Kannayiram Sneak Peek Video Tamil Movie, Music Reviews and News

ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தில் இருந்து ஏராளமான மாற்றங்களை செய்தே இந்தப் படத்தை எடுத்துள்ளனர். குறிப்பாக நாயகியின் ரோலும் மாறியுள்ளது. மேலும் தெலுங்கு படம் நகைச்சுவை, விறு விறுப்பு என பயணிக்கும். அதுவும் இடைவேளை நெருங்கும்போது படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும். ஆனால் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் அது சுத்தமாக மிஸ் ஆகிவிட்டது. அம்மா செண்டிமெண்டை இதில் அதிகம் சேர்த்துள்ளனர். ஆனால் அதுவும் அவர்கள் நினைத்ததுக்கு மாறாக ரசிகர்களை சென்றடையவில்லை.

இந்தப் படத்தில் காமெடி சாயல் இல்லாமல் கொஞ்சம் சீர்ஸாக நடித்துள்ளார் சந்தானம். அதை சரியாகவே செய்துள்ளார். ஆனால் ரசிகர்களின் கவலையை மறக்க செய்யும் சந்தானமே நமக்கு தேவை என்றே தோன்றுகிறது. அதேபோல் நாயகி ரியா சுமன், புகழ் ஆகியோர் இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதையே செய்துள்ளனர்.

ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தை அதன் சாரம்சம் மாறாமல் அப்படியே எடுத்திருந்தாலே நிச்சயம் வெற்றியடைந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல படத்தை கையில் வைத்துகொண்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.

Previous Post

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!

Next Post

’காரி’ – விமர்சனம்

Next Post

’காரி’ - விமர்சனம்

Popular News

  • டைரி – விமர்சனம்

    பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது ” தடை அதை உடை ” படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.